தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3709

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் பொருட்களை ஆயுட்கால அன்பளிப்பு செய்யாதீர்கள். அப்படி அன்பளிப்பு செய்தாலும் அந்தப்பொருள் அன்பளிப்பு செய்யப்பட்டவருக்கே உரியதாகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 

(நஸாயி: 3709)

ذِكْرُ الِاخْتِلَافِ عَلَى أَبِي الزُّبَيْرِ

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنِي زَيْدٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا تُرْقِبُوا أَمْوَالَكُمْ، فَمَنْ أَرْقَبَ شَيْئًا فَهُوَ لِمَنْ أُرْقِبَهُ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3709.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3668.




(இந்த செய்தியின் பொருள்: அன்பளிப்பு செய்யும் ஒருவர், எனக்கு முன்பாக நீ இறந்துவிட்டால் இது எனக்கு சொந்தம்; உனக்கு முன்பாக நான் இறந்துவிட்டால் இது உனக்கு சொந்தம் என்று கூறி அன்பளிப்பு செய்வதற்கு ருக்பா-ஆயுட்கால அன்பளிப்பு என்று கூறப்படும். இவ்வாறு செய்வது நல்லதல்ல. ஏனெனில் அன்பளிப்பு செய்யப்பட்டவர் இறந்துவிட்டால், அந்தப் பொருள் மீண்டும் அன்பளிப்பு செய்தவருக்கு உரியது இல்லை. அன்பளிப்பு செய்யப்பட்டவரின் வாரிசுக்கே சொந்தம் என்று இந்த செய்தியில் கூறப்படுகிறது)

மேலும் பார்க்க: புகாரி-2589 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.