தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-1875

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விரலின் மூலம் சைக்கினை செய்து ஸலாம் கூறுவது யூதர்களின் செயலாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(abi-yala-1875: 1875)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«تَسْلِيمٌ بِإِصْبَعٍ وَاحِدَةٍ تُشِيرُ بِهَا فِعْلُ الْيَهُودِ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-1875.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-1858.




  • இந்தக் கருத்தில் வரும் செய்திகளை முன்கர்-நிராகரிக்கப்பட்ட செய்தி என்று இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    கூறியுள்ளார்.

(நூல்: அல்இலல் வ மஃரிஃபதுர்ரிஜால்-1331, 1/557, மீஸானுல் இஃதிதால்-3/36…)

பார்க்க: குப்ரா நஸாயீ-10100 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.