தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abi-Yala-4349

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் திருமணம் செய்துவிட்டால், (அவர்) வணக்கவழிபாட்டில் பாதிப் பகுதியை கொடுக்கப்பட்டுவிட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(abi-yala-4349: 4349)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبَخْتَرِيُّ الْوَاسِطِيُّ أَبُو عَبْدِ اللَّهِ الْمَكْفُوفُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ زَيْدٍ الْعَمِّيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ تَزَوَّجَ فَقَدْ أُعْطِيَ نِصْفَ الْعِبَادَةِ»


Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4349.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4287.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22574-அப்துர்ரஹீம் பின் ஸைத் அல்அம்மீ ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்; மேலும் அவரின் தந்தை ராவீ-16432-ஸைத் பின் ஹவாரீ அல்அம்மீ பற்றி சிலர் சுமாரானவர் என்று கூறியிருந்தாலும் அதிகமானோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/606, 1/352)

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-972 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.