(abi-yala-445: 445)
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي النَّضْرُ بْنُ حُمَيْدٍ الْكُوفِيُّ، عَنْ أَبِي الْجَارُودِ، عَنِ الْحَارِثِ الْهَمْدَانِيِّ، قَالَ:
رَأَيْتُ عَلِيًّا جَاءَ حَتَّى صَعِدَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: قَضَاءٌ قَضَاهُ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّبِيِّ الْأُمِّيِّ: «أَنَّهُ لَا يُحِبُّنِي إِلَّا مُؤْمِنٌ، وَلَا يُبْغِضُنِي إِلَّا مُنَافِقٌ، وَقَدْ خَابَ مَنِ افْتَرَى». قَالَ: قَالَ النَّضْرُ: وَقَالَ عَلِيٌّ: «أَنَا أَخُو رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَابْنُ عَمِّهِ، لَا يَقُولُهَا أَحَدٌ بَعْدِي»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-445.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46532-நள்ர் பின் ஹுமைத் என்பவர் பற்றி, இவர் முன்கருல் ஹதீஸ் என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும்; விடப்பட்டவர் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களும் விமர்சித்துள்ளனர். - ராவீ-16280-அபுல்ஜாரூத்-ஸியாத் பின் முன்திர் என்பவர் பற்றி, இவர் ஹதீஸை இட்டுக்கட்டக்கூடியவர் என்று பலரும் விமர்சித்துள்ளனர்.
- ராவீ-10937-அல்ஹாரிஸ் ஹம்தானீ என்பவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்கள்: லிஸானுல் மீஸான்-8/272, தஹ்தீபுத் தஹ்தீப்-1/654, 1/331)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: முஸ்லிம்-131 .
சமீப விமர்சனங்கள்