தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-107

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மேற்கண்ட ஹதீஸ் இங்கும் இடம் பெற்றுள்ளது. இதில் வாய் கொப்பளித்தலும், நாசிக்கு நீர் ‎செலுத்தி மூக்கைச் சிந்துவதும் கூறப்படவில்லை. எனினும் தலைக்கு மூன்று முறை ‎மஸஹ் செய்தார்கள். தமது இரு கால்களையும் மும்முறை கழுவினார்கள். பின்னர் நபி ‎‎(ஸல்) அவர்களை இவ்வாறு உலூச் செய்வதைக் கண்டேன் என்றும் யார் இதற்கு ‎குறைவாக உலூச் செய்தாலும் அது அவருக்குப் போதுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் ‎கூறியதாகவும் உஸ்மான் (ரலி) கூறினார்கள். பின்னர் இரண்டு ரக்அத் தொழுவது பற்றிய ‎விபரம் இடம் பெறுவில்லை. இதை ஹும்ரான் (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

(அபூதாவூத்: 107)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ وَرْدَانَ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي حُمْرَانُ، قَالَ: رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ تَوَضَّأَ، فَذَكَرَ نَحْوَهُ، وَلَمْ يَذْكُرِ الْمَضْمَضَةَ وَالِاسْتِنْشَاقَ، وَقَالَ فِيهِ

وَمَسَحَ رَأْسَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ هَكَذَا، وَقَالَ: «مَنْ تَوَضَّأَ دُونَ هَذَا كَفَاهُ» وَلَمْ يَذْكُرْ أَمْرَ الصَّلَاةِ


AbuDawood-Tamil-107.
AbuDawood-Shamila-107.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.