தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1412

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரம்பணிதல் வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டும்போது அவர்கள் சிரம்பணிவார்கள். உடனே நாங்களும் சிரம்பணிவோம். அப்போது எங்களிடையே நெரிசல் ஏற்பட்டு, எங்களில் சிலருக்கு (சிரம்பணிவதில்) நெற்றி வைப்பதற்குக்கூட (போதுமான) இடம் கிடைக்காது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

இதன் அறிவிப்பாளர் தொடரில் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள், இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதியது “தொழுகைக்கு வெளியில்” என்று அறிவித்துள்ளார்.

(அபூதாவூத்: 1412)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، ح وحَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ الْمَعْنَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا السُّورَةَ -، قَالَ ابْنُ نُمَيْرٍ: فِي غَيْرِ الصَّلَاةِ، ثُمَّ اتَّفَقَا: – فَيَسْجُدُ وَنَسْجُدُ مَعَهُ، حَتَّى لَا يَجِدَ أَحَدُنَا مَكَانًا لِمَوْضِعِ جَبْهَتِهِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1412.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1205.




மேலும் பார்க்க: அபூதாவூத்-1413 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.