தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1649

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று வகையான கைகள் உள்ளன.

1 . அல்லாஹ்வின் கை. அது மிகவும் உயர்ந்தது.

2 . தர்மம் கொடுப்பவரின் கை. அது அல்லாஹ்வின் கைக்கு அடுத்து இருக்கிறது.

3 . யாசிப்பவரின் கை. அது மிகவும் கீழே இருக்கிறது.

உன் தேவைக்கு போக எஞ்சியதை தர்மம் செய்! (தர்மம் செய்யாதே என்று உன் மனம் கூறும் போது) உன் மனதை கட்டுப்படுத்த இயலாதவனாக ஆகிவிடாதே!

அறிவிப்பவர்: மாலிக் பின் நள்லா (ரலி)

 

(அபூதாவூத்: 1649)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ التَّيْمِيُّ، حَدَّثَنِي أَبُو الزَّعْرَاءِ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ أَبِيهِ مَالِكِ بْنِ نَضْلَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

الْأَيْدِي ثَلَاثَةٌ: فَيَدُ اللَّهِ الْعُلْيَا، وَيَدُ الْمُعْطِي الَّتِي تَلِيهَا، وَيَدُ السَّائِلِ السُّفْلَى، فَأَعْطِ الْفَضْلَ، وَلَا تَعْجِزْ عَنْ نَفْسِكَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1649.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1408.




  • இதன் அறிவிப்பாளர் தொடரில் எந்த குறையும் இல்லை. இந்த செய்தியை அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    ஷஐப் போன்ற அறிஞர்களும் சரியானது என்றே கூறியுள்ளனர்.

1 . இந்தக் கருத்தில் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் நள்லா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-15890 , 17232 , அபூதாவூத்-1649 , இப்னு குஸைமா-2440 , இப்னு ஹிப்பான்-3362 , ஹாகிம்-1483 , குப்ரா பைஹகீ-7885 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.