தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2858

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

வேட்டைப் பிராணியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு பகுதி.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயிருடன் உள்ள பிராணியிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பகுதி தாமாகச் செத்தவை போன்றதாகும்.

அறிவிப்பவர்: ஹாரிஸ் பின் அவ்ஃப் (அபூவாகித்-ரலி)

(அபூதாவூத்: 2858)

بَابٌ فِي صَيْدٍ قُطِعَ مِنْهُ قِطْعَةٌ

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي وَاقِدٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا قُطِعَ مِنَ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ فَهِيَ مَيْتَةٌ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2858.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2478.




…(நூல்: இலலுல் ஹதீஸ்-1479, அல்இலலுல் வாரிதா-2273, 11/259)

இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் நபித்தோழர் விடுபட்டு முர்ஸலாக வந்திருக்கும் அறிவிப்பாளர்தொடருக்கே அபூஸுர்ஆ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற அறிஞர்கள் முன்னுரிமை தந்து இந்த செய்தியை முர்ஸல் என்றே முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

1 . இந்தக் கருத்தில் ஹாரிஸ் பின் அவ்ஃப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் —> ஹாரிஸ் பின் அவ்ஃப் (ரலி)

பார்க்க: அஹ்மத்-21903 , 21904 , தாரிமீ-2061 , அபூதாவூத்-2858 , திர்மிதீ-1480 ,

  • மஃன் பின் ஈஸா —> ஹிஷாம் பின் ஸஃத் —> ஸைத் பின் அஸ்லம் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) 

பார்க்க: இப்னு மாஜா-3216 ,

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள், மற்ற தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.