ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்:
நேர்மையின் மீது சத்தியம் செய்வது வெறுப்பிற்குரிய செயல்.
யார் தன் நேர்மையின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
(அபூதாவூத்: 3253)فِي بَابِ كَرَاهِيَةِ الْحَلْفِ بِالْأَمَانَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ ثَعْلَبَةَ الطَّائِيُّ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ حَلَفَ بِالْأَمَانَةِ فَلَيْسَ مِنَّا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2831.
Abu-Dawood-Shamila-3253.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்