ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஆரம்பத்தில்) நபி (ஸல்) அவர்களிடமிருந்து, தஷஹ்ஹுத் என்ற பிரார்த்தனையையும், குர்ஆனையும் தவிர வேறு எதையும் எழுதிவைத்துக்கொள்ளவில்லை.
அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)
(அபூதாவூத்: 3648)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنِ الْحَذَّاءِ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ:
«مَا كُنَّا نَكْتُبُ غَيْرَ التَّشَهُّدِ، وَالْقُرْآنِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3648.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3165.
- இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் ஷாத் என்று கூறியுள்ளார். - (காரணம் அபூஸயீத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இவ்வாறு கூறவில்லை என்பதாக இருக்கலாம்)
மேலும் பார்க்க: முஸ்லிம்-5734 .
சமீப விமர்சனங்கள்