பாடம்:
கல்வியைப் பரப்புவதன் சிறப்பு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் (என்னிடமிருந்து ஹதீஸ்களைக்) கேளுங்கள்; உங்களிடமிருந்து மற்றவர்கள் கேட்கட்டும்; உங்களிடம் கேட்டவர்களிடமிருந்து மக்கள் கேட்கட்டும். (இவ்வாறே இது தொடர வேண்டும்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(அபூதாவூத்: 3659)بَابُ فَضْلِ نَشْرِ الْعِلْمِ
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَا: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تَسْمَعُونَ وَيُسْمَعُ مِنْكُمْ وَيُسْمَعُ مِمَّنْ سَمِعَ مِنْكُمْ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3174.
Abu-Dawood-Shamila-3659.
Abu-Dawood-Alamiah-3174.
Abu-Dawood-JawamiulKalim-3176.
இந்தச் செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடர்களின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்
2 . ஸுஹைர் பின் ஹர்ப்-அபூகைஸமா, 3 . உஸ்மான் பின் அபூஷைபா
4 . ஜரீர் பின் அப்துல்ஹமீத்
5 . அஃமஷ்-ஸுலைமான் பின் மிஹ்ரான்
6 . அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அர்ராஸீ
7 . ஸயீத் பின் ஜுபைர்
8 . இப்னு அப்பாஸ் (ரலி)-அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24927-அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அர்ராஸீ பலமானவர் ஆவார்.
பார்க்க: ராவிபெயர்-அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அர்ராஸீ.
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-, அபூதாவூத்-3659, முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-, …
சமீப விமர்சனங்கள்