ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆட்டை அன்பளிப்பாகக் கொடுத்தார். என்றாலும் நபி (ஸல்) அவர்கள், அதற்காக அவளை (தண்டித்து) பழிவாங்கவில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கொடுத்த இந்த யூதப்பெண், முரஹ்ஹப் என்ற யூதனின் சகோதரி ஆவார்.
(அபூதாவூத்: 4509)حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، ح وحَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّادٌ، عَنْ سُفْيَانَ ابْنِ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، وأَبِي سَلَمَةَ، قَالَ: هَارُونُ عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ امْرَأَةً، مِنَ الْيَهُودِ أَهْدَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: شَاةً مَسْمُومَةً، قَالَ: «فَمَا عَرَضَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
قَالَ أَبُو دَاوُدَ: «هَذِهِ أُخْتُ مُرَحَّبٍ الْيَهُودِيَّةُ الَّتِي سَمَّتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4509.
Abu-Dawood-Alamiah-3910.
Abu-Dawood-JawamiulKalim-3912.
சமீப விமர்சனங்கள்