ஒரு பெண் அவளுடைய (வீட்டு) முற்றத்தில் தொழுவதைவிட வீட்டுக்குள் தொழுவது சிறந்ததாகும். ஒரு பெண் அவளுடைய வீட்டில் தொழுவதைவிட வீட்டின் உள்ளறையில் தொழுவது சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார் என அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 570)حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، أَنَّ عَمْرَو بْنَ عَاصِمٍ، حَدَّثَهُمْ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مُوَرِّقٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«صَلَاةُ الْمَرْأَةِ فِي بَيْتِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي حُجْرَتِهَا، وَصَلَاتُهَا فِي مَخْدَعِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي بَيْتِهَا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-570.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
2 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-570 , இப்னு குஸைமா-1690 , ஹாகிம்-757 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-27090 .
சமீப விமர்சனங்கள்