தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-599

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 211

தொழுதவர் இன்னொரு ஜமாஅத்தாருக்கு தொழுவித்தல்.

முஆத் பின் ஜபல் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷா தொழுவார்கள். பிறகு தன்னுடைய மக்களிடம் வந்து அதே இஷா தொழுகையை தொழுவிப்பார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 599)

211- بَابُ إِمَامَةِ مَنْ يُصَلِّي بِقَوْمٍ وَقَدْ صَلَّى تِلْكَ الصَّلَاةَ

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ

أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ «كَانَ يُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ»، ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمْ تِلْكَ الصَّلَاةَ


AbuDawood-Tamil-599.
AbuDawood-Shamila-599.
AbuDawood-JawamiulKalim-.




3 comments on Abu-Dawood-599

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    The Prophet SAW said,

    “If anyone continually asks forgiveness, Allah will appoint for him a way out of every distress, relief from anxiety, and will provide for him from where he never realized.” {Abu Dawood, Hadith 599]

    இந்த ஹதீஸை தமிழில் பதிவிடுங்கள்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.