தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5601

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்கள் யூதர்களுடன் போர் தொடுக்காத வரை யுக முடிவுநாள் வராது. அப்போது முஸ்லிம்கள் (பதிலடியாக) யூதர்களைக் கொல்வார்கள். எந்த அளவுக்கென்றால், யூதன் ஒருவன் அந்தக் கல்லுக்கும் மரத்துக்கும் பின்னால் ஒளிந்துகொள்வான். உடனே அந்தக் கல், அல்லது அந்த மரம், “முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியாரே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் இருக்கிறான். உடனே நீ வந்து அவனைக் கொன்றுவிடு” என்று கூறும். பெரிய உடை மரத்தைத் தவிர. ஏனெனில், அது யூதர்களின் மரமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 52

(முஸ்லிம்: 5601)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ، فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ، فَيَقُولُ الْحَجَرُ أَوِ الشَّجَرُ: يَا مُسْلِمُ يَا عَبْدَ اللهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي، فَتَعَالَ فَاقْتُلْهُ، إِلَّا الْغَرْقَدَ، فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ


Muslim-Tamil-5601.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2922.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-5207.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்

2 . குதைபா பின் ஸயீத்

3 . யஃகூப் பின் அப்துர்ரஹ்மான்

4 . ஸுஹைல் பின் அபூஸாலிஹ்

5 . அபூஸாலிஹ்-ஸம்மான்

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் யூதர்கள் கல்லுக்கு பின் ஒளிந்துக் கொள்வது பற்றி வரும் செய்திகளே சரியானவைகளாகும். இந்தக் கருத்தையே இப்னு உமர் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) ஆகியோரிடமிருந்து மிகப்பலமானவர்கள் அறிவித்துள்ளனர்.
  • மரத்துக்குப் பின் ஒளிந்துக் கொள்வது பற்றியும், ஃகர்கத் என்ற மரம் பற்றியும் வரும் செய்திகள் ஷாத் என்பதால் பலவீனமானவைகளாகும்.

இதைப் பற்றிய விவரம்:


மேலும் பார்க்க: புகாரி-2926.

4 comments on Muslim-5601

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    இன்ஷா அல்லாஹ் இது பற்றி, ஆய்வுக்கு பிறகு பதிவிடப்படும்.

  2. கல் மரம் பேசும் என்ற இந்த மேல் கானும் ஹதீஸை pj அவர்கள் ஏற்றுக் கொள்ளாதது போலெ,

    கல் ஸலாம் என்ற ரீதியில் நபியிடம் பேசியது என்ற ஹதீஸையும் ஏற்றுக் கொள்ள வில்லை👇

    https://youtu.be/iBBw7c6Wgto?si=x_BMyAkWWMxVUvDL

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      கல் நபிக்கு ஸலாம் சொன்னது நபியாக அனுப்பப்படுவதற்கு முன் என்று சில செய்திகளும், நபியானபோது என்று சில செய்திகளும் உள்ளன. இன்ஷா அல்லாஹ் இது குறித்து ஆய்வு செய்து பதிவு செய்கிறோம். ஜஸாகல்லாஹு கைரா.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.