தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-18414

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்: அபூஅதிய்யா என்ற புனைப் பெயரால் அழைக்கப்படுவோர்.

அபூஅதிய்யா-?

அபூஅதிய்யா-?அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) அமர்ந்திருந்தபோது, மரணமடைந்த ஒரு மனிதரைப் பற்றிப் பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் எவராவது இவர் ஏதேனும் ஒரு நற்செயலைச் செய்ததை பார்த்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஒரு மனிதர், “ஆம் (அல்லாஹ்வின் தூதரே)! நான் அவருடன் ஒருமுறை அல்லாஹ்வின் பாதையில் (போர்க்களத்தில்) இரவு நேரத்தில் காவல் புரிந்துள்ளேன்” என்று கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் இருந்தவர்களும் (அந்த ஜனாஸாவிற்காக) எழுந்தார்கள். அந்த மனிதர் மண்ணறையில் வைக்கப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டு, “நிச்சயமாக உமது தோழர்கள் நீர் நரகவாசி என்று எண்ணுகிறார்கள்; ஆனால் நீர் சொர்க்கவாசி என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களிடம், “உமரே! மக்களின் (வெளிப்படையான) செயல்களைப் பற்றி நீ விசாரிக்கப்பட மாட்டீர்; மாறாக அவர்களின் ‘பித்ரத்’ (எனும் இயல்பான இறைநம்பிக்கை-இஸ்லாம்) குறித்து விசாரிக்கப்படுவீர்” என்று கூறினார்கள்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 18414)

مَنْ يُكَنَّى أَبَا عَطِيَّةَ
أَبُو عَطِيَّةَ

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عِرْقٍ الْحِمْصِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ مُصَفَّى، ثنا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، ثنا بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، قَالَ: قَالَ أَبُو عَطِيَّةَ

إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ فَحَدَّثَ أَنَّ رَجُلًا تُوُفِّيَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ رَآهُ أَحَدٌ مِنْكُمْ عَلَى عَمِلٍ مِنْ أَعْمَالِ الْخَيْرِ» فَقَالَ رَجُلٌ: نَعَمْ حَرَسْتُ مَعَهُ لَيْلَةً فِي سَبِيلِ اللهِ فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ مَعَهُ فَلَمَّا أُدْخِلَ الْقَبْرَ حَثَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ مِنَ التُّرَابِ ثُمَّ قَالَ: «إِنَّ أَصْحَابَكَ يَظُنُّونَ أَنَّكَ مِنْ أَهْلِ النَّارِ وَأَنَا أَشْهَدُ أَنَّكَ مِنْ أَهْلِ الْجَنَّةِ» ، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ: «لَا تَسَلْ عَنْ أَعْمَالِ النَّاسِ وَلَكِنْ سَلْ عَنِ الْفِطْرَةِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-945.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-18414.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்-ஸுலைமான் பின் அஹ்மத்

2 . இப்ராஹீம் பின் முஹம்மத் பின் இர்க்

3 . முஹம்மத் பின் முஸஃப்பா

4 . பகிய்யது பின் வலீத்

5 . பஹீர் பின் ஸஃத்

6 . காலித் பின் மஃதான்

7 . அபூஅதிய்யா-…


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் தப்ரானீ இமாம் அவர்களின் ஆசிரியரான ராவீ-992-இப்ராஹீம் பின் முஹம்மத் பின் இர்க் என்பவரின் நிலை அறியப்படவில்லை.


ராவிபெயர்-34937-அபூஅதிய்யா

 


1 . இந்தக் கருத்தில் அபூஅதிய்யா? அவர்கள் வழியாக வரும் செய்திகள்:

  • பஹீர் பின் ஸஃத் —> காலித் பின் மஃதான் —> அபூஅதிய்யா

பார்க்க: அபூயஃலா-மதாலிபுல் ஆலியா-888, அல்முஃஜமுல் கபீர்-18414, மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-6927,


  • அபூயஃலா-மதாலிபுல் ஆலியா-888.

المطالب العالية بزوائد المسانيد الثمانية (5/ 464):
888 – وَقَالَ أَبُو يَعْلَى
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ حَدَّثَنَا بحير بْنُ سَعْدٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ أَبِي عَطِيَّةَ قَالَ إِنَّ رَجُلًا تُوُفِّيَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُهُمْ يَا رسول الله لاتصل عَلَيْهِ فَذَكَرَ الْحَدِيثَ بِتَمَامِهِ


  • மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-6927.

معرفة الصحابة لأبي نعيم (5/ 2973):
6927 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ، ثنا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ، ثنا أَبُو بِلَالٍ الْأَشْعَرِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي عَطِيَّةَ، أَنَّ رَجُلًا تُوُفِّيَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ بَعْضُهُمْ: يَا رَسُولَ اللهِ، لَا تُصَلِّ عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «هَلْ رَآهُ أَحَدٌ مِنْكُمْ عَلَى شَيْءٍ مِنْ أَعْمَالِ الْخَيْرِ؟» ، فَقَالَ رَجُلٌ: حَرَسَ مَعَنَا لَيْلَةَ كَذَا وَكَذَا، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ مَشَى إِلَى قَبْرِهِ، فَجَعَلَ يَحْثُو عَلَيْهِ، وَيَقُولُ: «إِنَّ أَصْحَابَكَ يَظُنُّونَ أَنَّكَ مِنْ أَهْلِ النَّارِ ، وَأَنَا أَشْهَدُ أَنَّكَ مِنْ أَهْلِ الْجَنَّةِ» ، ثُمَّ قَالَ: يَا عُمَرُ ، إِنَّكَ لَا تُسْأَلُ عَنْ أَعْمَالِ النَّاسِ ، إِنَّمَا ‌تُسْأَلُ ‌عَنِ ‌الْفِطْرَةِ “


الإصابة في تمييز الصحابة (7/ 231):
‌‌10259- أبو عطيّة: غير منسوب.
ذكره الطّبرانيّ وغيره في الصحابة،
وأخرج البغوي، ‌وأبو ‌أحمد ‌الحاكممن ‌طريق ‌إسماعيل ‌بن ‌عياش، ‌والطبراني ‌من ‌طريق ‌بقية، كلاهما عن بجير بن سعد، عن خالد بن معدان، عن أبي عطية- أن رجلا توفي على عهد رسول اللَّه صلى الله عليه وسلم، فقال بعضهم: يا رسول اللَّه، لا تصلّ عليه. فقال: «هل رآه أحد منكم على شيء من عمل الخير؟» فقال رجل: حرس معنا ليلة كذا وكذا، قال: فصلّى عليه رسول اللَّه صلى الله عليه وسلم، ثم مشى إلى قبره، ثم حثا عليه ويقول: إن أصحابك يظنون أنك من أهل النار، وأنا أشهد أنك من أهل الجنة. ثم قال رسول اللَّه صلى الله عليه وسلم لعمر: «إنّك لا تسأل عن أعمال النّاس، وإنّما تسأل عن الغيبة» .
لفظ إسماعيل.
وعند أبي أحمد من رواية البغويّ: وإنما تسأل عن الفطرة.
وفي رواية بقية في أوله،
قال أبو عطية: إنّ رسول اللَّه صلى الله عليه وسلم جلس فحدث أن رجلا توفي، فقال: «هل رآه أحد؟» وفيه: فقال رجل: حرست معه ليلة في سبيل اللَّه، وفي آخره: ثم قال لعمر بن الخطاب: «لا تسأل عن أعمال النّاس، ولكن تسأل عن الفطرة» .
زاد في رواية البغويّ- «يعني الإسلام» .


إسعاف اللبيث بفتاوى الحديث (3/ 519):
368 – سُئلتُ عن حديث: “يا عُمرُ! إنَّك لا تُسألُ عن أعمال النَّاس، ولكن تُسألُون عن الصَّلاة”.
قلتُ: هذا حديثٌ ضعيفٌ بهذا اللفظ، يعني: “الصَّلاة”.
أخرَجَهُ أحمدُ بن مَنيعٍ في “مُسنَده” -كما في “المطالب العالية” (887) – قال: حدَّثنا الحَسَنُ بنُ سوَّارٍ أبُو العَلاء، حدَّثَنا ليثُ بنُ سعدٍ، عن مُعاوية بنِ صالحٍ، قال: إنَّ أبا عبدِ الرَّحمن الأزديَّ حدَّثَهُ، قال: سمعتُ ابنَ عائِذٍ، يقول: خرج رسُولُ الله صلى الله عليه وسلم في جنازة رجلٍ من الأنصار، فلمَّا وُضِع قال عُمرُ بنُ الخطَّاب رضي الله عنه: “يا رسُول الله! لا تُصلِّ عليه؛ فإنَّه رجُلٌ فاجرٌ”، فالتَفَت رسُولُ الله صلى الله عليه وسلم، فقال: “هل رآه أحدٌ منكم على شيءٍ مِن عَمَلِ الإسلام؟ “، فقال رجُلٌ: “نعم يا رسُول الله! حَرَسَ معنا ليلةً في سبيل الله تعالَى”، فصلَّى عليه، وحَثَى عليه التُّراب، وقال: “أصحابُكَ يظُنُّون أنَّك من أهل النَّار، وأنا أشهدُ أنَّك من أهل الجنَّة”، ثمَّ قال رسول الله صلى الله عليه وسلم: “يا عُمرُ! إنَّك لا تُسألُ عن أعمال النَّاس، ولكن تُسألون عن الصَّلاة”.
وهذا إسنادٌ ضعيفٌ؛ لإرساله؛ وعبدُ الرَّحمن بنُ عائذٍ لم يُدرك النَّبيَّ صلى الله عليه وسلم. وأبُو عبدِ الرَّحمن الأزديُّ لم أجد له ترجمةً.


ورأيتُهُ موصُولًا من وجهٍ آخر … أخرَجَه أبُو يَعلَى -كما في “المَطالب العالية” (888) – قال: حدَّثَنا هارُونُ بنُ معرُوفٍ ..
وأبُو نُعيمٍ في “معرفة الصَّحابة” (6927) عن أبي بلالٍ الأشعريِّ، قالا: ثنا إسماعيلُ بنُ عيَّاشٍ، عن بَحِيرِ بنِ سعدٍ، عن خالد بنِ مَعدانَ، عن أبي عطيَّة، أنَّ رجُلًا تُوفِّي على عهد النَّبيِّ صلى الله عليه وسلم، فقال بعضُهُم: “يا رسُول الله! لا تُصلِّ عليه” … الحديث، وفي آخره: قال: “يا عُمرُ! إنَّك لا تُسألُ عن أعمال النَّاس، ولكن تُسألُ عن الفطرة”.
وعزاه الحافظُ في “الإصابة” (12/ 450) للبَغَوِيِّ، وأبي أحمدَ الحاكمِ من طريق إسماعيل بنِ عيَّاشٍ بهذا. زاد في رواية البَغَوِيِّ: “يعني: الإسلامَ”.
وهذا إسنادٌ شاميٌّ جيِّدٌ. وإسماعيل بن عيَّاشٍ روايته عن الشَّاميِّين مستقيمةٌ.


وأخرَجَهُ الطَّبرانِيُّ في “الكبير” (ج 22/ رقم 945)، ومن طريقه ابنُ الأثير في “أُسد الغابة” (5/ 216) من طريق بقيَّة بنِ الوليد، ثنا بَحِيرُ بنُ سعدٍ، عن خالد بنِ مَعدانَ، قال: قال أبُو عطيَّة.
وبقيَّة بن الوليد لم يُصرِّح بالتَّحديث في جميع الإسناد، لكنَّه مُتابَعٌ كما ترى.
وأبُو عطيَّة ذَكَرَهُ الطَّبرانِيُّ، ومُطيَّنٌ، وأبُو نُعيمٍ وغيرُهُم، في الصَّحابة.


2 . அப்துர்ரஹ்மான் பின் ஆயித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-3988.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1565, …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.