தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் தமது வலது கையை இடது கையின் மீது வைத்து; அவ்விரு கைகளையும் (ஒன்றாகப்) பிடித்து, தமது நெஞ்சின் மீது வைத்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: ஸுலைமான் பின் மூஸா (ரஹ்)
(அபூதாவூத்: 759)حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا الْهَيْثَمُ يَعْنِي ابْنَ حُمَيْدٍ، عَنْ ثَوْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ طَاوُسٍ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى، ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِي الصَّلَاةِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-759.
Abu-Dawood-Alamiah-648.
Abu-Dawood-JawamiulKalim-647.
இது முர்ஸலான அறிவிப்பாளர்தொடராகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . ரபீஉ பின் நாஃபிஃ-அபூதவ்பா
3 . ஹைஸம் பின் ஹுமைத்
4 . ஸவ்ர் பின் யஸீத்
5 . ஸுலைமான் பின் மூஸா
6 . தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20118-தாவூஸ் பின் கைஸான் அவர்கள் நபித்தோழர் அல்ல. நபித்தோழரை அடுத்து வந்த தாபிஈ ஆவார். எனவே இது முர்ஸலான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தக் கருத்தில் தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
- ஸவ்ர் பின் யஸீத் —> ஸுலைமான் பின் மூஸா —> தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) —> நபி (ஸல்)
பார்க்க: அபூதாவூத்-759, அல்மராஸீல்-அபூ_தாவூத்-33,
المراسيل لأبي داود (ص: 89)
33 – حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا الْهَيْثَمُ، عَنْ ثَوْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ طَاوُسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدَهُ الْيُسْرَى ثُمَّ يَشُدُّ بِهِمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِي الصَّلَاةِ»
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-671,
சமீப விமர்சனங்கள்