ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஃபாதிஹதுல் கிதாப்) திருக்குர்ஆனின் தோற்றுவாயான அல்ஹம்து ஸூராவையும், அதனுடன் கூடுதலாக (மற்ற) வசனத்தையும் ஓதாமல் தொழுகை இல்லை என்று மக்களுக்கு அறிவிக்கும்படி எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(அபூதாவூத்: 820)
حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا جَعْفَرٌ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أُنَادِيَ: «أَنَّهُ لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ» فَمَا زَادَ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-820.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-698.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஜஃபர் பின் மைமூன் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான, முன்கரான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: புகாரி-772 .
சமீப விமர்சனங்கள்