நாங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருக்கும் போது அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது (அபூபக்ர் ஸித்தீக் (ரலி)) அவர்களின் பேரன்) காஸிம் அவர்கள் தொழத் துவங்கினர். அப்போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் உணவு தயாராக இருக்கும் போது, மலஜல உபாதைகளை அடக்கிக் கொண்டு தொழக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
யஹ்யா பின் ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இமாம் அஹ்மத், முஸத்தத், முஹம்மது பின் ஈஸா ஆகியோரில் முஹம்மது பின் ஈஸா அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்ற பெயருடன் இப்னு அபூபக்ர் என்று கூறினார். மற்ற இருவரும் அவ்வாறு கூறவில்லை. என்றாலும் மூவருமே (அப்துல்லாஹ் பின் முஹம்மது யார் என்று விளக்குவதற்கு) காஸிம் பின் முஹம்மத் என்பவரின் சகோதரர் என்று கூறினர்.
(அபூதாவூத்: 89)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، وَمُسَدَّدٌ، وَمُحَمَّدُ بْنُ عِيسَى الْمَعْنَى قَالُوا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي حَزْرَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ – قَالَ ابْنُ عِيسَى فِي حَدِيثِهِ: ابْنُ أَبِي بَكْرٍ – ثُمَّ اتَّفَقُوا أَخُو الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ – قَالَ
كُنَّا عِنْدَ عَائِشَةَ فَجِيءَ بِطَعَامِهَا، فَقَامَ الْقَاسِمُ يُصَلِّي، فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلَّى بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-89.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-82.
- இந்தச் செய்தியில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் முஹம்மத் யார் என்பதில் மூன்று வகையான அறிவிப்பாளர்தொடர்கள் உள்ளன. இதைப்பற்றி தெரிவதற்கு முன் கீழ்கண்ட அறிவிப்பாளர்களின் உறவுமுறைகளை நினைவில் கொள்ள வேண்டும்.
1 . அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி)
2 . இவர்களின் ஒரு மகன்-முஹம்மது பின் அபூபக்ர் (புனைப் பெயர்: அபுல்காஸிம்)
3 . இந்த முஹம்மதின் ஒரு மகன்-காஸிம் பின் முஹம்மத் (புனைப் பெயர்: அபூமுஹம்மத், அபூஅப்துர்ரஹ்மான்)
4 . மற்றொரு மகன்-அப்துல்லாஹ் பின் முஹம்மது (இவர் காஸிம் பின் முஹம்மதின் சகோதரர்)
———
5 . அபூபக்ர் (ரலி) அவர்களின் மற்றொரு மகன்-அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி)
6 . இவரின் மகன்-முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் (புனைப் பெயர்: அபூஅதீக். மேலும் இவருக்கு ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்கள் மாமி முறை ஆவார்)
7 . இந்த முஹம்மதின் மகன்-அப்துல்லாஹ் பின் முஹம்மத் (புனைப் பெயர்: இப்னு அபூஅதீக்)
———-
இந்த செய்தியை யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயரை மூன்று வகையாக கூறியுள்ளனர்.
1 . சிலர், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயரை அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்றும்,
2 . சிலர், அப்துல்லாஹ் பின் முஹம்மத்-காஸிம் பின் முஹம்மத் என்பவரின் சகோதரர் என்றும்,
3 . சிலர், அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அபூபக்ர்-காஸிம் பின் முஹம்மத் என்பவரின் சகோதரர் என்றும் அறிவித்துள்ளனர்.
- இவற்றில் முதல் வகை இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
முஹம்மது பின் பஷ்ஷார், யஃகூப் பின் இப்ராஹீம், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்தா, யஹ்யா பின் ஹகீம், இன்னும் பலரின் அறிவிப்பாகும். - இவற்றில் இரண்டாவது வகை முஸத்தத் என்பவரின் அறிவிப்பாகும். இந்த அறிவிப்பாளர்தொடர் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் முஸத்தத் அவர்களின் வேறு அறிவிப்பில் இவ்வாறு இல்லை என்பதால் இதை மஹ்ஃபூலாக நான் கருதவில்லை என்று கூறியுள்ளார்.
(நூல்: தாரீகுல் கபீர்-5/184)
- இவற்றில் மூன்றாவது வகை முஹம்மது பின் ஈஸா என்பவரின் அறிவிப்பாகும். இவரைப் போன்று ஹபீப் பின் ஹஸன் அறிவித்திருந்தாலும் இவர் மீது விமர்சனம் இருப்பதால் இதை முஹம்மது பின் ஈஸா மட்டுமே தனித்து அறிவிக்கிறார் என்று முடிவு செய்ய வேண்டும்.
- இந்த செய்தியை அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாமிடமிருந்து தான் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் அறிவிக்கிறார். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களின் அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்றே இடம்பெற்றுள்ளது. ஆனால் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்களின் இந்த அறிவிப்பில் அப்துல்லாஹ் பின் முஹம்மத்-காஸிம் பின் முஹம்மத் என்பவரின் சகோதரர் என்று இடம்பெற்றுள்ளது. மிஸ்ஸீ இமாம் அவர்கள், அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்களின் இந்த அறிவிப்பை விட அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களின் அறிவிப்பே சரியாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். - அபூதாவூதின் இந்த அறிவிப்பாளர்தொடரை மீஸ்ஸீ இமாம் கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.
وروى أَبُو دَاوُدَ (6) فِي الطهارة من سننه عَنْ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ ومُسَدِّدٍ ومُحَمَّدِ بْنِ عيسى ابن الطَّبَّاعِ، عَنْ يَحْيَى بْنِ سَعِيد عَن أَبِي حَزْرَةَ وهُوَ يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ قال: حَدَّثَنَا عَبد اللَّهِ بْنُ مُحَمَّدٍ أَبُو عَتِيقٍ، قال ابْنُ عِيسَى
(நூல்: தஹ்தீபுல் கமால்-16/51,52)
அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்களின் இந்த செய்தியை மிஸ்ஸீ அவர்கள், தனது தஹ்தீபுல் கமாலில் கூறும் போது அப்துல்லாஹ் பின் முஹம்மத்-அபூஅதீக் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அஹ்மதில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்று இடம்பெற்றுள்ளது. இவற்றில் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாமின் அறிவிப்பே சரியானது என்று கூறியுள்ளார்.
மிஸ்ஸீ அவர்கள் தனது துஹ்ஃபதுல் அஷ்ராஃப்-11/463 இல் மேற்கண்ட அபூதாவூதின் அறிவிப்பாளர்தொடரைப் பற்றி கூறும் போது அபூதாவூதில் அபூஅதீக்-காஸிம் பின் முஹம்மத் என்பவரின் சகோதரர் என்று இடம்பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். இதைப் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இதில் அபூஅதீக் என்று சேர்த்திருப்பது தவறு என்று கூறிவிட்டு மிஸ்ஸீ அவர்கள், முஸ்லிம்-969 இல் இடம்பெறும் அறிவிப்பாளரை நினைத்திருந்தால் அப்துல்லாஹ் பின் முஹம்மத் அபூஅதீக் என்று கூறியிருக்க வேண்டும். (தஹ்தீபில் அப்படி கூறியது சரி). ஏனெனில் அபூஅதீக் என்ற புனைப்பெயர் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ருக்குதான் உள்ளது. ஆனால் அபூதாவூதின் இந்த அறிவிப்பில் இடம்பெறுபவர் காஸிம் பின் முஹம்மதின் சகோதரரான அப்துல்லாஹ் பின் முஹம்மது ஆவார். இவர் அபூஅதீகின் சிறியதந்தையின் மகனாவார் என்று கூறியுள்ளார்.
(நூல்: அன்னிகதுள் ளிராஃப்-11/464 )
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின் கருத்து, இந்த அறிவிப்பாளர்தொடரில் கூறப்படும் அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்பவர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்) ஆவார் என்பதாகும். இவர் காஸிம் பின் முஹம்மதின் சகோதரர் என்று இங்கு குறிப்பிடப்படுகிறார். - மிஸ்ஸீ இமாம் அவர்களின் கருத்து, இந்த அறிவிப்பாளர்தொடரில் கூறப்படும் அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்பவர் அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் ஆவார் என்பதாகும். காரணம் அபூஹஸ்ராவிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்களின் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்களில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்று கூறப்பட்டிருப்பதே சரியானதாகும். அபூஹஸ்ராவிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடர்களில் அப்துல்லாஹ் பின் அபூஅதீக் என்றும், அப்துல்லாஹ் பின் முஹம்மது அபூஅதீக் என்றும், இப்னு அபூஅதீக் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர் தான் அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் ஆவார்.
எனவே இந்த இரண்டு கருத்தில் மிஸ்ஸீ இமாம் அவர்கள் கூறியதே சரியானதாகும். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், நிகதில் மிஸ்ஸீ இமாமின் மீது ஆட்சேபனை செய்திருந்தாலும் தனது இத்ஹாஃபுல் மஹராவில் இந்த செய்தியை இப்னு அபூஅதீக் என்றும், அப்துல்லாஹ் பின் அபூஅதீக் என்றும், அப்துல்லாஹ் பின் முஹம்மது அபூஅதீக் என்றும் அழைக்கப்படும் அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் அவர்களின் அறிவிப்புகளில் தான் பதிவு செய்துள்ளார்.
(நூல்: இத்ஹாஃபுல் மஹரா-17/70, 71)
- ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்களும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறியது போன்றே மிஸ்ஸீ இமாமின் மீது ஆட்சேபித்துள்ளார். இது விசயத்தில் மிஸ்ஸீ இமாமின் கருத்தே சரி.
மேலும் பார்க்க: முஸ்லிம்-969 .
சமீப விமர்சனங்கள்