ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்:
முடிக்கு மதிப்பளித்து, எண்ணெய் தேய்த்து பராமரிப்பது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(al-aaadab-lil-bayhaqi-560: 560)
بَابٌ فِي إِكْرَامِ الشَّعْرِ وَتَدْهِينِهِ وَإِصْلَاحِهِ
أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أَنْبَأَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَدَاوُدُ بْنُ عَمْرٍو قَالَا: حَدَّثَنَا ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ»
رُوِيَ ذَلِكَ أَيْضًا فِي حَدِيثِ عَائِشَةَ مَرْفُوعًا
Al-Aaadab-Lil-Bayhaqi-Tamil-.
Al-Aaadab-Lil-Bayhaqi-TamilMisc-.
Al-Aaadab-Lil-Bayhaqi-Shamila-560.
Al-Aaadab-Lil-Bayhaqi-Alamiah-.
Al-Aaadab-Lil-Bayhaqi-JawamiulKalim-553.
சமீப விமர்சனங்கள்