ஹதீஸின் தரம்: More Info
தர்மம், நோன்பை விட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அவை ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே பகை இருப்பது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ இத்ரீஸ் (ரஹ்)
(al-adabul-mufrad-412: 412)حَدَّثَنَا بِشْرُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ، أَنَّهُ سَمِعَ أَبَا الدَّرْدَاءِ يَقُولُ:
أَلَا أُحَدِّثُكُمْ بِمَا هُوَ خَيْرٌ لَكُمْ مِنَ الصَّدَقَةِ وَالصِّيَامِ؟ صَلَاحُ ذَاتِ الْبَيْنِ، أَلَا وَإِنَّ الْبُغْضَةَ هِيَ الْحَالِقَةُ
Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-412.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-407.
சமீப விமர்சனங்கள்