இப்னு அபூஹாத்திம் அவர்கள், இந்தக் கருத்தில் அபூஇஸ்ஹாக் —> ஐஸார்பின்ஹுரைஸ் —> அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் செய்தி பற்றி தனது தந்தை அபூஹாத்திம் அவர்களிடமும், அபூஸுர்ஆ அவர்களிடமும் கேட்டார். அதைப்பற்றி அபூஹாத்திம் அவர்கள் (மேற்கண்ட 3 வகைகளைக் கூறியபின்) அபூஇஸ்ஹாக் அதிகமான ஹதீஸ்களை தெரிந்து வைத்திருப்பவர். எனவே இந்த அனைத்து வகையிலும் அவர் செவியேற்றிருப்பார் என்று கூறினார்.
அபூஸுர்ஆ அவர்கள், அபூஇஸ்ஹாக் —> ஐஸார் பின் ஹுரைஸ் —> அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரை அறிவிக்கும் அபுல் அஹ்வஸ் தவறிழைத்துவிட்டார். அபூஇஸ்ஹாகிமிடருந்து ஷுஃபா அறிவிக்கும் செய்தியே சரியானது எனக் கூறினார்.
(alilal-ibn-abi-hatim-277: 277)وسألتُ أبِي ، وأبا زُرعة ، عَن حدِيثٍ ؛ رواهُ أبُو الأحوصِ ، عن أبِي إِسحاق ، عنِ العيزارِ بنِ حُريثٍ ، عن أبِي بصِيرٍ ، عن أُبيِّ بنِ كعبٍ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم ، قال :
أثقلُ الصّلاةِ على المُنافِقِين صلاةُ العِشاءِ والفجرِ ، ولو يعلمُون ما فِيهِما لأتوهما ولو حبواً ، وَإِنّ الصفّ الأول لعلى مِثلِ صفِّ الملائِكة الحدِيث.
قال أبُو مُحمّدٍ : ورواهُ شُعبةُ ، والحجّاجُ بن أرطاة ، عن أبِي إِسحاق ، عن عَبدِ اللهِ بنِ أبِي بصِيرٍ ، عن أُبيِّ بنِ كعبٍ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.
ورواهُ الثّورِيُّ ، واختُلِف عنهُ.
فقال وكِيعٌ : عنِ الثّورِيِّ.
وقال غيرُهُ : عن أبِي إِسحاق ، عن عَبدِ اللهِ بنِ أبِي بصِيرٍ ، عن أبِي بصِيرٍ ، عن أبِي ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.
ورواهُ زهير بن معاوية ، وزكريا بن أبِي زائدة ، وجرير بن حازِمٍ ، عن أبِي إِسحاق ، عن عَبدِ اللهِ بنِ أبِي بصِيرٍ ، عن أبِيهِ ، عن أبِي ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.
فقال أبِي : كان أبُو إِسحاق واسع الحديث ، يحتمل أن يكون سمِع من أبِي بصِيرٍ ، وسمع من ابن أبِي بصِيرٍ ، عن أبِي بصِيرٍ ، وسمع من العيزار ، عن أبِي بصير.
قال أبُو زُرعة : وهِم فِيهِ أبُو الأحوصِ ، والحديث حدِيث شُعبة.
قال أبِي : وسمعت سُليمان بن حربٍ ، قال : أخبرنِي وهب بن جرِيرٍ ، قال : قال شُعبةُ : أبُو إِسحاق قد سمِع من عَبد اللهِ بن أبِي بصِيرٍ ، ومن أبِي بصير كليهما هذا الحديث.
Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-277.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்