தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Alilal-Ibn-Abi-Hatim-277

 

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

277.

இப்னு அபூஹாதிம் அவர்கள், இந்தக் கருத்தில் அபூஇஸ்ஹாக் —> ஐஸார் பின் ஹுரைஸ் —> அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி) என்று வரும் அறிவிப்பாளர்தொடர் பற்றியும், அபூஇஸ்ஹாக் —> அப்துல்லாஹ் பின் அபூபஸீர் —> அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி) என்று அறிவிப்பாளர்தொடர் பற்றியும் தனது தந்தை அபூஹாதிம் அவர்களிடமும், அபூஸுர்ஆ அவர்களிடமும் கேட்டார்.

அதற்கு அபூஹாதிம் அவர்கள் அபூஇஸ்ஹாக் அதிகமான ஹதீஸ்களை தெரிந்து வைத்திருப்பவர். எனவே  இந்த அனைத்து வகையிலும் அவர் செவியேற்றிருப்பார் என்று கூறினார்.

அபூஸுர்ஆ அவர்கள், அபூஇஸ்ஹாக் —> ஐஸார் பின் ஹுரைஸ் —> அபூபஸீர் —> உபை பின் கஅப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரை அறிவிக்கும் அபுல்அஹ்வஸ் தவறிழைத்துவிட்டார். அபூஇஸ்ஹாகிமிடருந்து ஷுஃபா அறிவிக்கும் செய்தியே சரியானது என்று கூறினார்.


 

(alilal-ibn-abi-hatim-277: 277)

وسألتُ أبِي ، وأبا زُرعة ، عَن حدِيثٍ ؛ رواهُ أبُو الأحوصِ ، عن أبِي إِسحاق ، عنِ العيزارِ بنِ حُريثٍ ، عن أبِي بصِيرٍ ، عن أُبيِّ بنِ كعبٍ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم ، قال :

أثقلُ الصّلاةِ على المُنافِقِين صلاةُ العِشاءِ والفجرِ ، ولو يعلمُون ما فِيهِما لأتوهما ولو حبواً ، وَإِنّ الصفّ الأول لعلى مِثلِ صفِّ الملائِكة الحدِيث.

قال أبُو مُحمّدٍ : ورواهُ شُعبةُ ، والحجّاجُ بن أرطاة ، عن أبِي إِسحاق ، عن عَبدِ اللهِ بنِ أبِي بصِيرٍ ، عن أُبيِّ بنِ كعبٍ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.

ورواهُ الثّورِيُّ ، واختُلِف عنهُ.

فقال وكِيعٌ : عنِ الثّورِيِّ.

وقال غيرُهُ : عن أبِي إِسحاق ، عن عَبدِ اللهِ بنِ أبِي بصِيرٍ ، عن أبِي بصِيرٍ ، عن أبِي ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.

ورواهُ زهير بن معاوية ، وزكريا بن أبِي زائدة ، وجرير بن حازِمٍ ، عن أبِي إِسحاق ، عن عَبدِ اللهِ بنِ أبِي بصِيرٍ ، عن أبِيهِ ، عن أبِي ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.

فقال أبِي : كان أبُو إِسحاق واسع الحديث ، يحتمل أن يكون سمِع من أبِي بصِيرٍ ، وسمع من ابن أبِي بصِيرٍ ، عن أبِي بصِيرٍ ، وسمع من العيزار ، عن أبِي بصير.

قال أبُو زُرعة : وهِم فِيهِ أبُو الأحوصِ ، والحديث حدِيث شُعبة.

قال أبِي : وسمعت سُليمان بن حربٍ ، قال : أخبرنِي وهب بن جرِيرٍ ، قال : قال شُعبةُ : أبُو إِسحاق قد سمِع من عَبد اللهِ بن أبِي بصِيرٍ ، ومن أبِي بصير كليهما هذا الحديث.


Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-277.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.



பார்க்க: அபூதாவூத்-554.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.