தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Alilal-Ibn-Abi-Hatim-483

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூமுஹம்மத்-இப்னு அபூஹாதிம் கூறுகிறார்:

எனது தந்தை அவர்கள் கீழ்கண்ட செய்தியை அறிவித்து இது தவறானது என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(alilal-ibn-abi-hatim-483: 483)

وسمِعتُ أبِي ، وحدّثنا : عن عبّاسٍ الخلالِ ، عن يحيى بنِ صالِحٍ الوُحاظِيِّ ، عن سلمة بنِ كُلثُومٍ ، عنِ الأوزاعِيِّ ، عن يحيى بنِ أبِي كثِيرٍ ، عن أبِي سلمة ، عن أبِي هُريرة :

أنَّ رسُول اللهِ صلى الله عليه وسلم صلّى على جِنازةٍ فكبّر عليها أربعًا ، ثُمّ أتى قبر الميِّتِ فحثا عليهِ مِن قِبلِ رأسِهِ ثلاثًا.
قال أبِي : هذا حدِيثٌ باطِلٌ.


Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-483.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.




பார்க்க: இப்னு மாஜா-1565 .