தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-2382

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் காலையில், “ஸுப்ஹானல்லாஹி ரப்பியல் அளீம், வபிஹம்திஹி” என்று நூறு தடவை கூறினால்; மேலும் மாலையிலும் அவ்வாறே கூறினால், அவர் அடைந்த நன்மைகளைப் போன்று படைப்பினரில் வேறு யாரும் அடைய முடியாது. அவர் கூறியதைப் போன்று அல்லது அதை விட அதிகமாகக் கூறியவரைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(almujam-alawsat-2382: 2382)

حَدَّثَنَا أَبُو مُسْلِمٍ قَالَ: نا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ قَالَ: نا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: نا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ قَالَ حِينَ يُصْبِحُ سُبْحَانَ اللَّهِ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ، مِائَةَ مَرَّةٍ، وَإِذَا أَمْسَى كَذَلِكَ، لَمْ يُوَافِ أَحَدٌ مِنَ الْخَلَائِقِ مِثْلَ مَا وَافَى بِهِ، إِلَّا مَنْ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ»


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-2382.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-2441.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: புகாரி-6405.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.