தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-24

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(almujam-alawsat-24: 24)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ نَجْدَةَ قَالَ: نا أَبُو الْمُغِيرَةِ قَالَ: نا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أبي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«ثَلَاثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لَا شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ الْمَظْلُومِ، وَدَعْوَةُ الْوَالِدِ عَلَى وَلَدِهِ، وَدَعْوَةُ الْمُسَافِرِ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ إِلَّا الْأَوْزَاعِيُّ. تَفَرَّدَ بِهِ: أَبُو الْمُغِيرَةِ , وَرِوَايَةُ النَّاسِ: عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي جَعْفَرٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-24.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.




  • இந்த செய்தியை மற்ற அறிவிப்பாளர்கள், யஹ்யா பின் அபூகஸீர் —> அபூ ஜஃபர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) என்று அறிவித்துள்ளனர். ஆனால் அபுல்முகீரா, அவ்ஸாயீ —> யஹ்யா பின் அபூகஸீர் —> அபூ ஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) என்று அறிவித்துள்ளார். (தப்ரானீ அவர்கள் இதை இங்கு குறிப்பிட்டுள்ளார்)
  • இந்த அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் ஷாத் என்ற வகையில் இது பலவீனமானதாகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-1536 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.