தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-4007

A- A+

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4007 . இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் (ஸஜ்தாவிலிருந்து) எழும்போது மாவு பிசைவது போல் கைகளை ஊன்றி எழுந்ததை நான் பார்த்தேன். இது குறித்து அவரிடம் நான் கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்துள்ளேன் என்று விடையளித்தார்கள் என அஸ்ரக் பின் கைஸ் என்பார் அறிவிக்கிறார்

(almujam-alawsat-4007: 4007)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الرَّازِيُّ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ قَالَ: نا يُونُسُ بْنُ بُكَيْرٍ قَالَ: نا الْهَيْثَمُ بْنُ عَلْقَمَةَ بْنِ قَيْسِ بْنِ ثَعْلَبَةَ، عَنِ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ قَالَ

رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَهُوَ يَعْجِنُ فِي الصَّلَاةِ يَعْتَمِدُ عَلَى يَدَيْهِ إِذَا قَامَ، فَقُلْتُ: مَا هَذَا يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ؟ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِنُ فِي الصَّلَاةِ» ، يَعْنِي: يَعْتَمِدُ

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ الْأَزْرَقِ إِلَّا الْهَيْثَمُ، تَفَرَّدَ بِهِ: يُونُسُ بْنُ بُكَيْرٍ

Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-4154.
Almujam-Alawsat-Shamila-4007.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4138.

إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا الهيثم بن علقمة وهو مجهول الحال (جوامع الكلم)

மாவுபிசைவது போல் கைகளை ஊன்றி எழுவது நபிவழியா?

இந்த ஹதீஸ்ஆதாரப்பூர்வமானது அல்ல என்று கடந்த கால அறிஞர்கள் முடிவு செய்து இவ்வாறு செய்யக் கூடாது என்று உறுதி செய்தனர். ஆனால் சமகால அறிஞரான அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இது பலவீனமான ஹதீஸ் அல்ல. ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான் என்று வாதிட்டதுடன் முந்தைய அறிஞர்கள் அனைவரும் பலவீனமான ஹதீஸ் என்று முடிவு செய்ததில் தவறு செய்து விட்டனர் என்று எழுதினார். இதன் பிறகு தான் இது சில அரபுகளிடமும், அரபு நாட்டில் பணியாற்றி விட்டு தாயகம் வருவோரிடமும், சில மதனிகளிடமும் நடைமுறைக்கு வந்தது.

நாம் ஆய்வு செய்த போது முந்தைய அறிஞர்கள் சரியாகத் தான் ஆய்வு செய்துள்ளனர் என்பதையும், அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
தான் தவறு செய்துள்ளார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

இது குறித்து அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
கூறுவதை முதலில் பார்ப்போம்.

السلسلة الضعيفة – (ج 2 / ص 466

و قد جاء عنه مرفوعا إلى النبي صلى الله عليه وسلم . فأخرجه أبو إسحاق الحربي في غريب الحديث ( 5 / 98 / … ) عن الأزرق بن قيس : رأيت ابن عمر يعجن في الصلاة : يعتمد على يديه في الصلاة إذا قام ، فقلت له : ؟ فقال : رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله

. قلت : و إسناده حسن ، و هو هكذا : حدثنا عبيد الله ( الأصل : عبد الله و هو خطأ من الناسخ ) بن عمر حدثنا يونس بن بكير عن الهيثم عن عطية بن قيس عن الأزرق بن قيس به .

قلت : و ابنا قيس ثقتان من رجال الصحيح .

و الهيثم هو ابن عمران الدمشقي ، أورده ابن حبان في الثقات ( 2 / 296 ) و قال : يروي عن عطية بن قيس ، روى عنه الهيثم بن خارجة . و أورده ابن حاتم في الجرح و التعديل ( 4 / 2 / 82 – 83 ) و قال : روى عنه محمد بن وهب بن عطية ، و هشام بن عمار ، و سليمان بن شرحبيل . قلت : و لم يذكر فيه جرحا و لا تعديلا ، لكن رواية هؤلاء الثقات الثلاثة عنه و يضم إليهم رابع و هو الهيثم بن خارجة ، و خامس و هو يونس بن بكير ، مما يجعل النفس تطمئن لحديثه لأنه لو كان في شيء من الضعف لتبين في رواية أحد هؤلاء الثقات عنه ، و لعرفه أهل الحديث كابني حبان و أبي حاتم زد على ذلك أنه قد توبع على روايته هذه كما تقدم قريبا من حديث حماد بن سلمة نحوه . و الله أعلم . و أما يونس بن بكير و عبيد الله بن عمر ، فثقتان من رجال مسلم ، و الآخر روى له البخاري أيضا و هو عبيد الله بن عمر بن ميسرة القواريري ، و وقع في التهذيب ( ابن عمرو ) بزيادة الواو و هو خطأ مطبعي ، و قد ذكر الخطيب في الرواة عنه من ترجمته ( 10 / 320 ) إبراهيم الحربي هذا .

و جملة القول : أن الاعتماد على اليدين عند القيام سنة ثابتة عن رسول الله صلى الله عليه وسلم ، و ذلك مما يؤكد ضعف هذا الحديث في النهي عن الاعتماد ، و كذا الحديث الآتي بعده

. ( تنبيه ) : لقد خفي حديث ابن عمر هذا المرفوع على الحفاظ الجامعين المصنفين كابن الصلاح و النووي و العسقلاني و غيرهم ، فقد ، فقد جاء في تلخيص الحبير

( 1 / 260 ) ما نصه : حديث ابن عباس : أن رسول الله صلى الله عليه وسلم كان إذا قام في صلاته وضع يده على الأرض كما يضع العاجن ، قال ابن الصلاح في كلامه على الوسيط : هذا الحديث لا يصح ، و لا يعرف ، و لا يجوز أن يحتج به ، و قال النووي في شرح المهذب : هذا حديث ضعيف ، أو باطل لا أصل له ، و قال في التنقيح : ضعيف باطل . هذه هي كلماتهم كما نقلها الحافظ العسقلاني عنهم ، دون أن يتعقبهم بشيء ، اللهم إلا بأثر ابن عمر الذي عزاه في الفتح لعبد الرزاق ، فإنه عزاه هنا للطبراني في الأوسط ، فلم يقف على هذا الحديث المرفوع صراحة ، مصداقا للقول المشهور : كم ترك الأول للآخر . فالحمد لله على توفيقه ، و أسأله المزيد من فضله

غريب الحديث لإبراهيم الحربي – (ج 2 / ص 288)

613 – حدثنا عبيد الله بن عمر ، حدثنا يونس بن بكير ، عن الهيثم ، عن عطية بن قيس ، عن الأزرق بن قيس : رأيت ابن عمر يعجن في الصلاة ؛ يعتمد على يديه إذا قام ، فقلت له ، فقال : رأيت رسول الله صلى الله عليه يفعله.

அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
கூறுவதன் கருத்து இது தான்: இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்கள் தொழுகையில் (ஸஜ்தாவிலிருந்து) எழும்போது மாவு பிசைவது போல் கைகளை ஊன்றி எழுந்ததை நான் பார்த்தேன். இது குறித்து அவரிடம் நான் கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்துள்ளேன் என்று விடையளித்தார்கள் என அஸ்ரக் பின் கைஸ் என்பார் அறிவிக்கிறார் என்று ஹதீஸ் உள்ளது.

இப்ராஹீம் அல்ஹர்பீ அவர்களின் கரீபுல் ஹதீஸ் என்ற நூலில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1- இப்னு உமர்

2- அஸ்ரக் பின் கைஸ்

3- அதிய்யா பின் கைஸ்

4- ஹைஸம்

5- யூனுஸ் பின் புகைர்

6- உபைதுல்லாஹ் பின் உமர்

என்ற அறிவிப்பாளர் வரிசைப்படி இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 . முதல் அறிவிப்பாளர் நபித்தோழர் என்பதால் அதில் விமர்சனம் இல்லை.

2 , 3 . இரண்டாவது மற்றும் மூன்றாவது அறிவிப்பாளர்கள் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்கள். அதிலும் விமர்சனம் இல்லை.

4 . நான்காவது அறிவிப்பாளர் ஹைஸம் ஆவார். யாருடைய மகன் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆய்வு செய்யும் போது இவரது தந்தை டமாஸ்கஸ் நகரைச் சேர்ந்த இம்ரான் ஆவார் என்று தெரிகிறது.

  • இவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.
  • இவர் வழியாக ஹதீஸ்களை அறிவித்தவர்கள் யார் என்று தேடிப்பார்க்கும் போது நான்கு நம்பகமானவர்கள் இவர் வழியாக பல ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். எனவே இவர் விஷயத்தில் மன நிறைவு ஏற்படுகிறது.
  • எனவே இந்த ஹதீஸ் சரியான ஹதீஸ் தான். இதை நடைமுறைப்படுத்துவது நபிவழியைச் செயல்படுத்துவது தான் என்று அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    வாதிடுகிறார்.
  • மேலும் ஹதீஸ் கலை மேதைகளான இப்னுஸ் ஸலாஹ்,பிறப்பு ஹிஜ்ரி 577
    இறப்பு ஹிஜ்ரி 643
    வயது: 66
    நவவீ,பிறப்பு ஹிஜ்ரி 631
    இறப்பு ஹிஜ்ரி 676
    வயது: 45
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அஸ்கலானீ ஆகியோருக்கு இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தெரியாமல் போய் விட்டது எனவும் அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    விமர்சனம் செய்கிறார்.

1 . அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
கூறுவது போல் ஹைஸம் என்பார் இம்ரானின் மகனாக இருந்தால் அவரது வாதம் சரியானது தான். ஆனால் இந்த ஹதீஸை அறிவிக்கும் ஹைஸம் என்பார் இம்ரானின் மகன் அல்ல.

2 . இந்தப் பெயரில் ஏராளமான அறிவிப்பாளர்கள் இருந்துள்ளனர். எனவே இவரது தந்தை யார் என்று தெரிந்தால் தான் எந்த ஹைஸம் என்று முடிவு செய்ய முடியும். ஹைஸம் என்பவர் இம்ரான் என்பவரின் மகன் ஹைஸம் என்று அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
முடிவு செய்திருப்பது அவசர கோலத்தில் செய்யப்பட்ட முடிவாகவே உள்ளது.

3 . ஒரு நூலில் ஹைஸம் என்று குறிப்பிடப்பட்டால் இந்த ஹதீஸ் வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதில் ஹைஸம் என்பார் யார் என்று விபரம் உள்ளதா என்று தேடிப் பார்க்க வேண்டும். அப்படி தேடிப்பார்க்கும் போது மேற்கண்ட ஹதீஸ் தப்ரானி அவர்களின் கபீர் என்ற நூலிலும், அவ்ஸத் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்புகள் இது தான்.

المعجم الأوسط للطبراني )

4007 – حدثنا علي بن سعيد الرازي قال : نا عبد الله بن عمر بن أبان قال : نا يونس بن بكير قال : نا الهيثم بن علقمة بن قيس بن ثعلبة ، عن الأزرق بن قيس قال : رأيت عبد الله بن عمر وهو يعجن في الصلاة يعتمد على يديه إذا قام ، فقلت : ما هذا يا أبا عبد الرحمن ؟ قال : رأيت رسول الله صلى الله عليه وسلم يعجن في الصلاة ، يعني : يعتمد ، لم يرو هذا الحديث عن الأزرق إلا الهيثم ، تفرد به : يونس بن بكير

இந்த அறிவிப்புகளில் ஹைஸம் என்று பொதுவாகக் கூறப்படாமல் விபரமாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது இவர் அல்கமாவின் மகனாவார். கைஸ் என்பாரின் பேரனாவார். ஸஅலபா என்பவரின் கொள்ளுப் பேரனாவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், இம்ரானின் மகனாகிய ஹைஸமுக்கு உரிய விமர்சனத்தை எடுத்துக் காட்டி ஆள்மாறாட்டம் செய்து இது சரியான ஹதீஸ் என்கிறார்.

மேற்கண்ட தப்ரானியின் அறிவிப்பில் ஹைஸம் என்பாரின் தந்தை பெயர் கூறப்பட்டுள்ளது. பாட்டனாரின் பெயரும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஹைஸம் என்பாரின் நம்பகத்தன்மை குறித்து எந்தத் தகவலும் இல்லை. அறிவிப்பாளர்களின் வரலாற்றை எடைபோடும் எந்த நூலிலும் இவரைப் பற்றிய விபரம் கிடைக்கவில்லை. எனவேதான் இவர் யாரென அறியப்படாதவர் என்று முந்தைய அறிஞர்கள் குறிப்பிட்டனர். அது சரியானது தான்.

1 . அல்பானியோ இந்த ஹதீஸுக்குச் சம்பந்தமில்லாத வேறொரு ஹைஸம் என்பாரின் விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டு இதை நியாயப்படுத்தி புது நடைமுறையைப் புகுத்தி விட்டார். எனவே இது குறித்து முந்தைய அறிஞர்கள் செய்த விமர்சனம்தான் மிகச் சரியானது.

எனவே இந்த பித்அத்தை உடனே விட்டொழிக்க வேண்டியது அவசியமாகும்.

2 . மேலும் ஒரு வாதத்துக்காக அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
கூறும் ஆள் மாறாட்டத்தை ஒப்புக் கொண்டாலும் அவரது முடிவில் நேர்மை இல்லை. ஏனெனில் அவர் தவறாகப் புரிந்து கொண்ட ஹைஸம் என்பாரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
மட்டும் தான் நம்பகமானவர் என்று கூறியுள்ளார். வேறு ஒருவரும் இவ்வாறு கூறவில்லை.

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஏற்கக் கூடாது; ஏனெனில் யாரைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லையோ அவரை நம்பகமானவர் என்று கூறுவது இப்னு ஹிப்பானின் வழக்கம். நம்பகமானவர்கள் மட்டுமின்றி யாரென அறியப்படாதவர்களையும் நம்பகமானவர்கள் பட்டியலில் அவர் சேர்த்துள்ளார். ஏனெனில் யாரென அறியப்படாதவர்களை ஒருவரும் குறை கூறியிருக்க மாட்டார்கள். இந்தக் காரணத்தைக் கூறி ஒரு ஹதீஸை அல்ல; நூற்றுக்கணக்கான ஹதீஸ்களை பலவீனமாக்கியவர் அல்பானி.

ஆனால் இவர் ஆள் மாறாட்டம் செய்த ஹைஸம் என்பாரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
தவிர வேறு ஒருவரும் நம்பகமானவர் என்று கூறவில்லை என்று தெரிந்து கொண்டே மனநிறைவு அடைவதாக இவர் கூறுவது நேர்மையாக இல்லை. இவர் கூறுகின்ற ஹைஸம் என்பவரும் யாரென அறியப்படாதவர் தான். ஆள்மாறாட்டம் செய்தாலும் இது பலவீனமான ஹதீஸ் தான்.

ஆள் மாறாட்டம் குறித்து இதற்கு முன் யாரும் சுட்டிக் காட்டவில்லை. ஆனால் அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
வாழும் காலத்திலேயே இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
மட்டும் தானே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இது எப்படி சரியான ஹதீஸாகும் என்று அவர் வாழும் காலத்திலேயே இணைய தளங்களில் கேட்கப்பட்டது. அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
இதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
மட்டுமே ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அவர் யார் என்று அறியப்படாதவர் என்று காரணம் கூறி அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
தள்ளுபடி செய்த பின் வரும் ஹதீஸ்கள் சுட்டிக் காட்டப்பட்டன.

السلسلة الضعيفة – (ج 1 / ص 240)

قلت : و توثيق ابن حبان لا يعتمد عليه كما سبق التنبيه عليه مرارا و بخاصة إذا خولف ! .

இப்னுஹிப்பான் நம்பகமானவர் என்று கூறுவதை ஏற்கமுடியாது. இதைப் பலமுறை நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

நூல் : அல்பானியின் ஸில்ஸிலதுல் லயீஃபா

السلسلة الضعيفة – (ج 1 / ص 270)

قلت : قد سبق غير مرة أن توثيق ابن حبان وحده لا يعتمد عليه لتساهله فيه

இப்னுஹிப்பான் நம்பகமானவர் என்று கூறியிருப்பது ஏற்கமுடியாத்தாகும். ஏனெனில் இதில் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அலட்சியப்போக்குள்ளவர்.

நூல் : அல்பானியின் ஸில்ஸிலதுல் லயீஃபா

السلسلة الضعيفة – (ج 1 / ص 290)

و أما ابن حبان فقد ذكره في الثقات ( 4 / 123 ) ، و هذا منه على عادته في توثيق المجهولين كما سبق التنبيه عليه مرارا ، و توثيق ابن حبان هذا هو عمدة الهيثمي حين قال في المجمع ( 3 / 217 ) : رواه أحمد و رجاله ثقات

இவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
நம்பகமானவர் என்று கூறியுள்ளார். யாரென அறியப்படாதவர்களையும் நம்பகமானவர் பட்டியலில் சேர்ப்பது அவரது வழக்கமாகும். இதை பல முறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.

நூல் : அல்பானியின் ஸில்ஸிலதுல் லயீஃபா

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.