தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-4417

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(almujam-alawsat-4417: 4417)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ الطَّيَالِسِيُّ قَالَ: نا أَحْمَدُ بْنُ حَفْصٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: نا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ، وَالْمُقَفَّى، وَالْحَاشِرُ، وَنَبِيُّ التَّوْبَةِ، وَنَبِيُّ الْمَلْحَمَةِ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ إِلَّا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، تَفَرَّدَ بِهِ: أَحْمَدُ بْنُ حَفْصٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4417.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


இந்தச் செய்தியை அம்ர் பின் முர்ரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலரும் லீ கம்ஸது அஸ்மா என்று கூறவில்லை. பொதுவாக சில பெயர்கள் என்றே அறிவித்துள்ளனர். உமர் பின் ஸயீத் அவர்களின் அறிவிப்பில் மட்டுமே இப்படி உள்ளது. எனவே இது ஷாத் ஆகும்.

(உமர் பின் ஸயீத் இந்த ஒரு செய்தியை மட்டுமே அம்ர் பின் முர்ரா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். இவரிடமிருந்து அதிகம் ஹதீஸ்களை அறிவித்துள்ள அஃமஷ் போன்றவர்கள் இவ்வாறு அறிவிக்கவில்லை)


மேலும் பார்க்க: முஸ்லிம்-4698 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.