அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலையில் தர்மம் செய்யுங்கள். ஏனெனில் சோதனைகள் அதைத் தாண்டி வரமுடியாது.
அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)
(almujam-alawsat-5643: 5643)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ قَالَ: ثَنَا حَمْزَةُ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: حَدَّثَنِي عَمِّي عِيسَى بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«بَاكِرُوا بِالصَّدَقَةِ، فَإِنَّ الْبَلَاءَ لَا يَتَخَطَّاهَا»
لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ عَلِيٍّ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5643.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-5789.
إسناد شديد الضعف لأن به موضع انقطاع بين محمد بن عمر القرشي وعلي بن أبي طالب الهاشمي ، وفيه عيسى بن عبد الله الهاشمي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஈஸா பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர்; மேலும் இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்தது என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-5643 , குப்ரா பைஹகீ-7831 , ஷுஅபுல் ஈமான்-3082 , 3083 , 1152 ,
மேலும் பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-10196 .
சமீப விமர்சனங்கள்