அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலையில் தர்மம் செய்யுங்கள். ஏனெனில் சோதனைகள் அதைத் தாண்டி வரமுடியாது.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(shuabul-iman-3082: 3082)حَدَّثَنَا الْإِمَامُ أَبُو الطَّيِّبِ سَهْلُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَمْرِو بْنُ مَطَرٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدٍ الشَّهْرَزُورِيُّ، بِحُلْوَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُؤَمَّلٍ الْقَيْسِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا أَبُو يُوسُفَ الْقَاضِي، عَنِ الْمُخْتَارِ بْنِ فُلْفُلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
بَاكِرُوا بِالصَّدَقَةِ، فَإِنَّ الْبَلَاءَ لَا يَتَخَطَّى الصَّدَقَةَ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-3082.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-3081.
إسناد شديد الضعف فيه بشر بن عبيد الدراسي وهو منكر الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பிஷ்ர் பின் உபைத் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-5643 .
சமீப விமர்சனங்கள்