தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-5792

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(almujam-alawsat-5792: 5792)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ قَالَ: نا جَعْفَرُ بْنُ حُمَيْدٍ قَالَ: نا عَبْدُ الصَّمَدِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُمَرَ بْنِ فَرْقَدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«طَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ، وَطَعَامُ الْأَرْبَعَةِ يَكْفِي الثَّمَانِيَةَ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَهْرَمَانِ آلِ الزُّبَيْرِ إِلَّا عُمَرُ بْنُ فَرْقَدَ، تَفَرَّدَ بِهِ عَبْدُ الصَّمَدِ بْنُ سُلَيْمَانَ، وَعَبْدُ الصَّمَدِ بْنُ نَصْرٍ، وَعُمَرُ بْنُ فَرْقَدَ بَصْرِيٌّ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5792.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-5942.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22827-அப்துஸ்ஸமத் பின் ஸுலைமான், ராவீ-31696-உமர் பின் ஃபர்கத் போன்றோர் முன்கருல் ஹதீஸ் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்கள் ஆவர்…

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/610, லிஸானுல் மீஸான்-6/132)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

4 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
    இறப்பு ஹிஜ்ரி 126
    —> ஸாலிம் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5792 , 7444 , அல்முஃஜமுல் கபீர்-13236 ,

  •  அய்யூப் —> நாஃபிஃ, இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
    இறப்பு ஹிஜ்ரி 110
    வயது: 78
    —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) / நாஃபிஃ —> நபி (ஸல்)

பார்க்க: முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்-20463 , ஷுஅபுல் ஈமான்-5247 , 5248 ,

மேலும் பார்க்க: புகாரி-5392 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.