ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணி செய்வதை பார்த்தேன்.
(almujam-alawsat-7035: 7035)وَبِهِ: (حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْأَعْجَمِ الصَّنْعَانِيُّ، ثَنَا حَرِيزُ بْنُ الْمُسَلَّمِ، ثَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، عَنْ أَبِيهِ) ،عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ:
«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7035.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7218.
إسناده ضعيف ويحسن إذا توبع
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் அஃஜம் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
சரியான ஹதீஸ் பார்க்க : அபூதாவூத்-1502 .
சமீப விமர்சனங்கள்