ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எளிமையான திருமணமே சிறந்த திருமணம்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
(almujam-alawsat-724: 724)حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا أَبُو الْأَصْبَغِ الْحَرَّانِيُّ قَالَ: نا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«خَيْرُ النِّكَاحِ أَيْسَرُهُ»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-724.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-740.
- இதே செய்தி அல்குனா வல்அஸ்மா-அத்தூலாபி என்ற நூலில் சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது…
மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-4072 .
சமீப விமர்சனங்கள்