தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-770

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

…யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக ! அவர்கள் மீது கொழுப்பை இறைவன் ஹராமாக்கியிருந்தான். அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை உண்ணலானார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(almujam-alawsat-770: 770)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى الْحُلْوَانِيُّ قَالَ: نا الْفَيْضُ بْنُ وَثِيقٍ الثَّقَفِيُّ قَالَ: نا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَعَنَ اللَّهُ الْيَهُودَ، حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ، فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ إِلَّا جَرِيرٌ، تَفَرَّدَ بِهِ: الْفَيْضُ بْنُ وَثِيقٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-770.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-787.




إسناد فيه الفيض بن وثيق الثقفي وهو كذاب خبيث (جوامع الكلم)

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் الفيض بن وثيق الثقفي பைள் பின் வஸீக் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

இதே கருத்தில் சரியான ஹதீஸ்கள் உள்ளன. பார்க்க : புகாரி-2223 , அபூதாவூத்-3488

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.