ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அனாதைகளின் சொத்துக்களை ஜகாத் சாப்பிடாதவாறு பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(almujam-alawsat-998: 998)حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا عَبْدُ الْعَزِيزِ قَالَ: نا مَنْدَلُ بْنُ عَلِيٍّ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«ابْتَغُوا الْيَتَامَى فِي أَمْوَالِهِمْ، لَا تَأْكُلُهَا الزَّكَاةُ»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-998.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1017.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி மின்தல் பின் அலீ ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-641 .
சமீப விமர்சனங்கள்