தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-998

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அனாதைகளின் சொத்துக்களை ஜகாத் சாப்பிடாதவாறு பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(almujam-alawsat-998: 998)

حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا عَبْدُ الْعَزِيزِ قَالَ: نا مَنْدَلُ بْنُ عَلِيٍّ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«ابْتَغُوا الْيَتَامَى فِي أَمْوَالِهِمْ، لَا تَأْكُلُهَا الزَّكَاةُ»


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-998.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1017.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி மின்தல் பின் அலீ ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-641 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.