ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கப்ருகளை) அடக்கத்தலங்களை நோக்கியும் தொழக்கூடாது; அவற்றின் மீதும் தொழக்கூடாது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12168)
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ، ثنا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَغْرَاءَ، ثنا رِشْدِينُ بْنُ كُرَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا يُصَلَّى إِلَى قَبْرٍ وَلَا عَلَى قَبْرٍ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-12168.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-12009.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15784-ரிஷ்தீன் பின் குரைப் என்பவர் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், முன்கருல் ஹதீஸ் என்றும் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/608)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12051 .
சமீப விமர்சனங்கள்