ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நீங்கள் (கப்ருகளை) அடக்கத்தலங்களை நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீதும் தொழாதீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12051)حَدَّثَنَا أَبُو الزِّنْباعِ رَوْحُ بْنُ الْفَرَجِ الْمِصْرِيُّ، ثنا يَحْيَى بْنُ أَكْثَمَ الْقَاضِي، ثنا الْفَضْلُ بْنُ مُوسَى، ثنا عَبْدُ اللهِ بْنُ كَيْسَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تُصَلُّوا إِلَى قَبْرٍ، وَلَا تُصَلُّوا عَلَى قَبْرٍ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-12051.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11890.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25378-அப்துல்லாஹ் பின் கைஸான் என்பவர் பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவர் இக்ரிமா வழியாக அறிவிக்கும் சில செய்திகள் மஹ்ஃபூல் (முன்னுரிமை பெறும் ஹதீஸ்கள்) அல்ல என்று கூறியுள்ளார்… - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/410, தக்ரீபுத் தஹ்தீப்-1/538 )
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
6 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12051 , 12168 ,
சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-1768 .
சமீப விமர்சனங்கள்