(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸைத் (ரஹ்)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12828)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ زُهَيْرٍ التُّسْتَرِيُّ، ثنا عَمْرُو بْنُ عَبْدِ اللهِ الْأَوْدِيُّ، ثنا وَكِيعٌ، عَنْ سَعِيدِ بْنِ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
«الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ مَكْرَمَةٌ لِلنِّسَاءِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-12828.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-12664.
- இது மவ்கூஃபான செய்தி.
மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17234-ஸயீத் பின் பஷீர் என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர், இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அறிவிக்கும் செய்தி ஒரு பொருட்டே அல்ல என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.கூறியுள்ளார். இவர் கதாதா வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று ஸாஜீ கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/8, தக்ரீபுத் தஹ்தீப்-1/374)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11590 .
சமீப விமர்சனங்கள்