ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13236)
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْفَسَوِيُّ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، ثنا أَبُو الرَّبِيعِ السَّمَّانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«طَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ، وَطَعَامُ الْأَرْبَعَةِ يَكْفِي الثَّمَانِيَةَ فَاجْتَمِعُوا عَلَيْهِ، وَلَا تَفَرَّقُوا عَنْهُ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13236.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-13065.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8095-அபுர்ரபீஃ ஸம்மான்-அஷ்அஸ் பின் ஸயீத் பற்றி இவர் பலவீனமானவர்; நினைவாற்றல் சரியில்லாதவர்; முன்கருல் ஹதீஸ் என ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுல் கமால்-3/261)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5792 .
சமீப விமர்சனங்கள்