தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-638

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 638)

يَزِيدُ أَبُو عُمَرَ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْفَضْلِ الْعَسْكَرِيُّ، ثَنَا يَحْيَى بْنُ رَجَاءٍ الْحَرَّانِيُّ، ثَنَا خَطَّابُ بْنُ الْقَاسِمِ الْأَسَدِيُّ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عُمَرَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَا مِنْ أَحَدٍ يَقْتُلُ عُصْفُورًا إِلَّا عَجَّ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ» يَا رَبِّ، هَذَا قَتَلَنِي عَبَثًا فَلَا هُو انْتَفَعَ بِقَتْلَى وَلَا هُو تَرَكَنِي فَأَعِيشُ فِي أَرْضِكَ “


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-638.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31913-உமர் பின் யஸீத் என்பவர் யார் என்ற தகவல் இல்லை என்பதால் இவர் அறியப்படாதவர் ஆவார்…

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


3 . இந்தக் கருத்தில் யஸீத்-அபூஉமர் (ரலி?) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-638 ,


மேலும் பார்க்க: நஸாயீ-4349 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.