தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-6963

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 6963)

حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، ثنا فُهَيْرٌ يَحْيَى بْنُ زِيَادٍ، ثنا ابْنُ جُرَيْجٍ، ثنا أَبُو بَكْرٍ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الْأَرْبَعَةِ، وَطَعَامُ الْأَرْبَعَةِ كَافِي الثَّمَانِيَةِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-6963.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-6822.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18087-அபூபக்ர் அல்ஹுதலீ-ஸுல்மா பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர்; கைவிடப்பட்டவர் என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/498)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4590 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.