தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-8540

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

ஒருவர் எதைக் குறிக்கோளாகக் கொண்டு ஹிஜ்ரத் (நாடு துறத்தலை) செய்கிறாரோ அதையே அவர் அடைவார். ஒருவர் “உம்மு கைஸ்” என்ற பெண்ணை திருமணம் செய்வதற்காக ஹிஜ்ரத் செய்தார். எனவே அவருக்கு முஹாஜிர் உம்மு கைஸ் (உம்மு கைஸுக்காக ஹிஜ்ரத் செய்தவர்) என்று கூறப்பட்டது என இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 8540)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّائِغُ، ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، ثنا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ: قَالَ عَبْدُ اللهِ:

«مَنْ هَاجَرَ يَبْتَغِي شَيْئًا فَهُوَ لَهُ» ، قَالَ: ” هَاجَرَ رَجُلٌ لِيَتَزَوَّجَ امْرَأَةً يُقَالُ لَهَا: أُمُّ قَيْسٍ، وَكَانَ يُسَمَّى مُهَاجِرَ أُمِّ قَيْسٍ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-8540.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-8455.




2 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8540 ,

மேலும் பார்க்க: புகாரி-1 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.