Author: Farook

Musnad-Ahmad-20200

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20200. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளை ஆடையை அணியுங்கள். ஏனென்றால், மிக நல்லது; மிகத் தூய்மையானது. அதிலேயே உங்களில் மரணித்தவர்களுக்கும் கஃபனிடுங்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

«الْبَسُوا الثِّيَابَ الْبِيضَ، فَإِنَّهَا أَطْيَبُ وَأَطْهَرُ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»

Musnad-Ahmad-20185

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20185. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளை ஆடையை அணியுங்கள். ஏனென்றால், அது மிகத் தூய்மையானது. மிக நல்லது. அதிலேயே உங்களில் மரணித்தவர்களுக்கும் கஃபனிடுங்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

«الْبَسُوا الثِّيَابَ الْبَيَاضَ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»

Musnad-Ahmad-20154

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20154. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளை ஆடையை அணியுங்கள். ஏனென்றால், அது மிகத் தூய்மையானது. மிக நல்லது. அதிலேயே உங்களில் மரணித்தவர்களுக்கும் கஃபனிடுங்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

«الْبَسُوا الثِّيَابَ الْبِيضَ، فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»

Tirmidhi-2810

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

வெள்ளை ஆடை அணிவது பற்றி வந்துள்ளவை.

2810. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளை ஆடையை அணியுங்கள். ஏனென்றால், அது மிகத் தூய்மையானது. மிக நல்லது. அதிலேயே உங்களில் மரணித்தவர்களுக்கும் கஃபனிடுங்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

«البَسُوا البَيَاضَ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»

Nasaayi-5323

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5323. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு வெள்ளை ஆடைகளைப் பற்றி வலியுறுத்துகிறேன். உங்களில் உயிருள்ளவர்களும் அதை அணியட்டும். மரணம் அடைந்தவர்களையும் அதில் கஃனிடுங்கள். அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

«عَلَيْكُمْ بِالْبَيَاضِ مِنَ الثِّيَابِ فَلْيَلْبَسْهَا أَحْيَاؤُكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ»

Nasaayi-5322

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

வெள்ளை ஆடை அணியுமாறு வந்துள்ள கட்டளை.

5322. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளை ஆடையை அணியுங்கள். ஏனென்றால், அது மிகத் தூய்மையானது. மிக நல்லது. அதிலேயே உங்களில் மரணித்தவர்களுக்கும் கஃபனிடுங்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ் கூறுகிறார்:

இந்த செய்தியை என்னிடம் அறிவித்த யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள், இந்த செய்தியை நான் எழுதிக்கொள்ளவில்லை என்று கூறினார். நான் என்ன காரணம் என்று கேட்டேன். அதற்கவர்கள் ஸமுரா (ரலி) அவர்களிடமிருந்து மைமூன் பின் அபூஷபீப் அவர்கள் அறிவிக்கும் செய்தியே எனக்கு போதும் என்று பதில் கூறினார்.

«الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ، فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»

قَالَ يَحْيَى: «لَمْ أَكْتُبْهُ»، قُلْتُ: لِمَ؟ قَالَ: «اسْتَغْنَيْتُ بِحَدِيثِ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ عَنْ سَمُرَةَ»

Nasaayi-1896

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1896. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளை ஆடையை அணியுங்கள். ஏனென்றால், அது மிகத் தூய்மையானது. மிக நல்லது. அதிலேயே உங்களில் மரணித்தவர்களுக்கும் கஃபனிடுங்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

«الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ، فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»

Ibn-Majah-3567

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3567. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளை ஆடையை அணியுங்கள். ஏனென்றால், அது மிகத் தூய்மையானது; மிக நல்லது.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

«الْبَسُوا ثِيَابَ الْبَيَاضِ، فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ»

Musnad-Ahmad-20140

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20140. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு வெள்ளை ஆடைகளைப் பற்றி வலியுறுத்துகிறேன். உங்களில் உயிருள்ளவர்களும் அதை அணியட்டும். மரணம் அடைந்தவர்களையும் அதில் கஃனிடுங்கள். அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும்.

அறிவிப்பவர் : ஸமுரா (ரலி)

«عَلَيْكُمْ بِهَذِهِ الْبَيَاضِ، فَلْيَلْبَسْهَا أَحْيَاؤُكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ»

Musnad-Ahmad-20105

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20105. நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப்  (ரலி)

«الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبِيضَ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»

Next Page » « Previous Page