1186. கணவனிடம் விவாகரத்து கோரும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸவ்பான் (ரலி) அறிவித்தார்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்
இது பலமான அறிவிப்பாளர் தொடர் அல்ல. வேறு அறிவிப்பாளர்தொடரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
«المُخْتَلِعَاتُ هُنَّ المُنَافِقَاتُ»
சமீப விமர்சனங்கள்