பாடம் : 97
குளிப்பதற்கு போதுமான தண்ணீர் அளவு.
238. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை ஒரு பரக அளவு பாத்திரத்தில் நிறைவேற்றுவார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)
இமாம் அபூதாவூத் அவர்கள் குளிப்பிடுகின்றார்கள் :
ஒரு பர்க அளவு (நீர்) கொள்ளும் ஒரே பாத்திரத்தில் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் குளிப்போம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று இந்த ஹதீஸில் ஜுஹ்ரி வாயிலாக மஃமர் அறிவிக்கின்றார்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :
மாலிக் அவர்களின் (முதலிலுள்ள) ஹதீஸை போன்று இப்னு உஐனா அவர்களும் அறிவிக்கின்றார்.
மேலும் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.
பரக் என்பது 16 ராத்தல்களாகும்.
குறிப்பு: வழக்கொழிந்து விட்ட இந்த ராத்தல் முறையை வைத்து நாம் பரக் என்பதற்கு أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ – هُوَ الْفَرَقُ – مِنَ الجَنَابَةِ»
சமீப விமர்சனங்கள்