Author: Abdul Hakkim

Muwatta-Malik-2541

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

நட்ட ஈடு-இழப்பீடு வழங்குதல்

2541. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கால்நடைகளால் ஏற்படும் காயங்களுக்கு இழப்பீடு கிடையாது;

(பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் தவறி விழுந்தால்) கிணறு (மற்றும்) சுரங்கங்களுக்கு இழப்பீடு கிடையாது;

புதையல்களில் ஐந்தில் ஒரு பங்கு (அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி) உண்டு.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


மாலிக் இமாம் கூறுகிறார்:

‘ஜுபார்’ (جبار) என்பதன் விளக்கம் என்னவென்றால், அதில் நட்டஈடு (தியத்) ஏதுமில்லை என்பதாகும்.


جَرْحُ الْعَجْمَاءِ جُبَارٌ، وَالْبِئْرُ جُبَارٌ، وَالْمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الْخُمُسُ.
قَالَ مَالِكٌ: وَتَفْسِيرُ الْجُبَارِ، أَنَّهُ لاَ دِيَةَ فِيهِ.


Musnad-Ahmad-4437

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4437. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் கையால் ஒரு கோட்டை வரைந்தார்கள். பிறகு, “இதுவே அல்லாஹ்வின் நேரான வழியாகும்” என்று கூறினார்கள்.

தொடர்ந்து அதன் வலது புறத்திலும் இடது புறத்திலும் பல கோடுகளை வரைந்தார்கள். பிறகு, “இவை பல வழிகளாகும். இவற்றில் ஒவ்வொரு வழியிலும் ஒரு ஷைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் (மக்களை) அழைக்கிறான்” என்று கூறிவிட்டு, பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்:

“இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.” (அல்குர்ஆன் 6:153)


خَطَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَطًّا بِيَدِهِ، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ مُسْتَقِيمًا» ، قَالَ: ثُمَّ خَطَّ عَنْ يَمِينِهِ، وَشِمَالِهِ، ثُمَّ قَالَ: «هَذِهِ السُّبُلُ، لَيْسَ مِنْهَا سَبِيلٌ إِلَّا عَلَيْهِ شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ» ثُمَّ قَرَأَ: (وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ)


Almujam-Alkabir-4069

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4069. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக சொர்க்கவாசிகள் வெள்ளை நிற ஒட்டகங்கள் மீது அமர்ந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வார்கள். அதன் வெண்மை யாக்கூத் கற்களைப் போன்று இருக்கும். மேலும், ஒட்டகங்கள், பறவைகளைத் தவிர வேறு எந்த கால்நடைகளும் சொர்க்கத்தில் இருக்காது.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


«إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَزَاوَرُونَ عَلَى النَّجَائِبِ بِيضٌ كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَلَيْسَ فِي الْجَنَّةِ شَيْءٌ مِنَ الْبَهَائِمِ إِلَّا الْإِبِلُ وَالطَّيْرُ»


raavi-1649-அபுல்முஃகீரா-அல்கவ்வாஸ்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அபுல்முஃகீரா-அல்கவ்வாஸ் – أبو المغيرة القواس இறப்பு: ஹி- தரம்: பலமானவர். இயற்பெயர்: தந்தை பெயர்: வமிசம்: புனைப்பெயர், பட்டப்பெயர்: அபுல்முஃகீரா-அல்கவ்வாஸ் ஊர் பெயர்: பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி- கால கட்டம்: 3. الجرح والتعديل - ابن أبي حاتم (9/ 439): 2203 - ‌أبو ‌المغيرة ‌القواس ‌روى ‌عن ‌عبد ‌الله ‌بن ‌عمرو (1) روى...

Kubra-Bayhaqi-11505

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

11505.


” لَتُؤَدَّنَّ الْحُقُوقُ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ “


Ibn-Hibban-7363

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7363.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا حَتَّى يُقْتَصَّ لِلشَّاةِ الْجَمَّاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ نَطَحَتْهَا»


Abi-Yala-6513

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6513.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقُرَنَاءِ»


Bazzar-8296

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது


لتردن الحقوق إلى أهلها يوم القيامة حتى تقاد الشاة الجلحاء بنطحها.


Tirmidhi-2420

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2420.


«لَتُؤَدُّنَّ الحُقُوقَ إِلَى أَهْلِهَا حَتَّى يُقَادَ لِلشَّاةِ الجَلْحَاءِ مِنَ الشَّاةِ القَرْنَاءِ»


Al-Adabul-Mufrad-183

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

183.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَمَّاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ»


Next Page » « Previous Page