Author: Abdul Hakkim

Almujam-Alkabir-13279

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

13279. முஸ்லிம் பின் ஜுன்துப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இப்னு முதீஃ அவர்களிடம் சென்றேன். அப்போது (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்) “அஸ்ஸலாமு அலைக” (உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) என்று கூறினார்கள். அதற்கு அவர், “வஅலைகஸ்ஸலாமு வ ரஹ்மதுல்லாஹி” (உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் உண்டாகட்டும்) என்று கூறிவிட்டு, “அபூஅப்திர்ரஹ்மானே! வருக, உங்கள் வரவு நல்வரவாகட்டும்! இவருக்கு ஒரு தலையணையைப் போடுங்கள்” என்று கூறினார்.

அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘மூன்று பொருட்கள் திருப்பி அனுப்பப்படக் கூடாதவை: (அவை) பால், தலையணை, வாசனைத் திரவியம்’ என்று கூறுவதை நான் கேட்டிருக்காவிட்டால், நான் இதன் மீது அமர்ந்திருக்க மாட்டேன்” என்று கூறினார்கள்.


أَنَّهُ: دَخَلَ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ عَلَى ابْنِ مُطِيعٍ فَقَالَ: السَّلَامُ عَلَيْكَ، فَقَالَ: وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ، وَمَرْحَبًا وَأَهْلًا بِأَبِي عَبْدِ الرَّحْمَنِ ضَعُوا لَهُ وِسَادَةً، فَقَالَ ابْنُ عُمَرَ: لَوْلَا أَنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” ثَلَاثٌ لَا تُرَدُّ: اللَّبَنُ، وَلَا الْوِسَادَةُ وَلَا الدُّهْنُ ” مَا جَلَسْتُ عَلَيْهَا


Tirmidhi-166

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

166.


«وَلَمْ يَذْكُرْ فِيهِ هُشَيْمٌ، عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ»


Tirmidhi-165

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

165.


«أَنَا أَعْلَمُ النَّاس بِوَقْتِ هَذِهِ الصَّلَاةِ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهَا لِسُقُوطِ القَمَرِ لِثَالِثَةٍ»


Tirmidhi-164

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

164.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي المَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ وَتَوَارَتْ بِالحِجَابِ».


raavi-26001-அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பின் ஜுன்துப்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பின் ஜுன்துப் - عبد الله بن مسلم بن جندب இறப்பு: ஹி- தரம்: இயற்பெயர்: அப்துல்லாஹ் தந்தை பெயர்: முஸ்லிம் பின் ஜுன்துப் வமிசம்: அல்ஹுதலீ, மதனீ புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூயஹ்யா ஊர் பெயர்: மதீனா பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி- கால கட்டம்: 6. التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (5/ 191)...

Tirmidhi-2789

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2789.


كَانَ أَنَسٌ لَا يَرُدُّ الطِّيبَ، وَقَالَ أَنَسٌ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَرُدُّ الطِّيبَ»


Nasaayi-5258

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5258.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِطِيبٍ لَمْ يَرُدَّهُ»


Alilal-Ibn-Abi-Hatim-2436

ஹதீஸின் தரம்: விபரம் கீழே உள்ளது

2436. இப்னு அபூஹாதிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

இப்னு அபூபுதைக் அவர்கள், அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பின் ஜுன்துப் —> அவரது தந்தை —> இப்னு உமர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் கீழ்க்கண்ட செய்தி குறித்து என் தந்தை அபூஹாதிம் அவர்களிடம் கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பொருட்கள் (கொடுக்கப்பட்டால் அவைகளை வேண்டாம் என) மறுக்கக் கூடாது. (அவைகள்):

1 . தலையணைகள்.
2 . (எண்ணெய் போன்ற) வாசனைத் திரவியம்.
3 . பால்.

அதற்கு அவர்கள், ‘இது ஒரு முன்கரான (மறுக்கப்பட வேண்டிய) செய்தியாகும்’ என்று பதிலளித்தார்கள்.


ثَلاثٌ لاَ يُرَدُّ : اللَّبَنُ ، وَلا الوِسادَةُ ، وَلا الدُّهنُ.
قالَ أَبِي : هَذا حَدِيثٌ مُنكَرٌ.


Tirmidhi-2790

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2790. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பொருட்கள் (கொடுக்கப்பட்டால் அவைகளை வேண்டாம் என) மறுக்கக் கூடாது. (அவைகள்):

1 . தலையணைகள்.
2 . (எண்ணெய் போன்ற) வாசனைத் திரவியம்.
3 . பால்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அத்துஹ்ன்-எண்ணெய் என்பது இங்கு வாசனைத் திரவியத்தைக் குறிக்கும்.

இது “ஃகரீப்-அரிதானது” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதில் இடம்பெற்றுள்ள அப்துல்லாஹ் பின் முஸ்லிம் என்பவர் இப்னு ஜுன்துப் என்பவர் ஆவார். இவர் மதீனாவைச் சேர்ந்தவர்.


” ثَلَاثٌ لَا تُرَدُّ: الوَسَائِدُ، وَالدُّهْنُ، وَاللَّبَنُ “


raavi-20513-ஆமிர் பின் ஷராஹீல்-ஷஅபீ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஆமிர் பின் ஷராஹீல்-அஷ்ஷஅபீ - عامر بن شراحيل-الشعبي இறப்பு: ஹி-103 அல்லது 104-109. தரம்: பலமானவர். இயற்பெயர்: ஆமிர் தந்தை பெயர்: ஷராஹீல் வமிசம்: ஷஅபீ, ஹிம்யரீ, கூஃபீ புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅம்ர் ஊர் பெயர்: கூஃபா பயணம் செய்த ஊர்கள்: மதீனா, நைஸாபூர். பிறப்பு: ஹிஜ்ரி-19 அல்லது 20. இறப்பு: ஹிஜ்ரி-103 அல்லது 104 முதல் 109 க்குள். கால கட்டம்:...
Next Page » « Previous Page