ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், மரண அறிவிப்புச் செய்வதை தடுத்தார்கள். மேலும் இது அறியாமைக் கால வழக்கமாகும் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்)
(bazzar-1575: 1575)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خِدَاشٍ، قَالَ: نا أَبُو قُتَيْبَةَ، قَالَ: نا سُفْيَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ:
نَهَى عَنِ النَّعْيِ وَقَالَ: «إِنَّهُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»
وَهَذَا الْحَدِيثُ قَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ مِنْ حَدِيثِ أَبِي حَمْزَةَ
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-1575.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1421.
- இது பலவீனமான, மவ்கூஃபான செய்தி.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூ ஹம்ஸா-மைமூன் அல்அஃவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க : திர்மிதீ-984 .
சமீப விமர்சனங்கள்