தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-2271

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள; ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெற அனுமதியில்லை.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி)

(bazzar-2271: 2271)

أَبُو ثَوْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورِ بْنِ سَيَّارٍ، قَالَ: نا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: نا ابْنُ لَهِيعَةَ، أَحْسِبُهُ عَنْ بُكَيْرٍ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ أَبِي ثَوْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ، وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ أَوْ قَوِيٍّ»

وَهَذَا الْحَدِيثُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ قَدْ رُوِيَ مِنْ هَذَا الْوَجْهِ وَمِنْ وَجْهٍ آخَرَ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-2271.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




7 . இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …முஸ்னத் பஸ்ஸார்-2271 ,


மேலும் பார்க்க: இப்னு மாஜா-1841 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.